tag:blogger.com,1999:blog-2785882645341227672.post7070700991892769574..comments2023-08-21T14:49:06.145+05:30Comments on தனி காட்டு ராஜா: இந்த கதைக்கு இதுதான் தலைப்பு -IIIதனி காட்டு ராஜாhttp://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2785882645341227672.post-78610166621139096192010-05-31T12:38:33.815+05:302010-05-31T12:38:33.815+05:30பொண்ணுக தாக்களி சட்டினி செய்வது எப்படி -னு பதிவு ப...பொண்ணுக தாக்களி சட்டினி செய்வது எப்படி -னு பதிவு போட்டா ..அதுக்கு 30 கமென்ட் போடறாங்கலே அவுங்கள நிறுத்த சொல்லுங்க ...நான் என் புலம்பல நிறுத்தறேன் ....

ஒரு பொண்ணு முரண் -னு மூணு வரில கவிதை எழுதுனா அதுக்கு 20 கமென்ட் போடறாங்கலே அவுங்கள நிறுத்த சொல்லுங்க ...நான் என் புலம்பல நிறுத்தறேன் ....

பஸ் பிரேக் சரியா வேலை செய்யலைனா...அது பாயிண்ட் டு பாயிண்ட் -னு சொல்லி பஸ் ஓட்ரானுகலே ....அவுங்கள நிறுத்த சொல்லுங்க ...நான் என் புலம்பல நிறுத்தறேன் ....

முரண் குறிப்பு :
முரண் கவிதை எழுதி குறுகிய காலத்தில் பிரபலம் ஆன பிரபல வலி மன்னிக்கவும் வலை பதிவர் ஒரு வேளை இதை படிக்க நேர்ந்தால் வருத்த பட வேண்டாம் என கேட்டு கொள்ள படுகிறார்..தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2785882645341227672.post-65834622833081638992010-05-27T18:26:14.045+05:302010-05-27T18:26:14.045+05:30//"எனக்கு கமென்ட் போடாட்டியும் பரவாயில்லை ......//"எனக்கு கமென்ட் போடாட்டியும் பரவாயில்லை ....பொண்ணுக பேர்ல ப்ளாக் நேம் பார்த்துட்டா போதும் ...முதல் போஸ்ட்டுக்கே கமென்ட் போட ஆரம்பித்து விடறாணுக..அத தான் மாப்ள என்னால தாங்கிக்க முடியல .."//

ம்.. அழுகய நிறுத்து... வாய மூடு.. ம்...
உன் பொலம்பல தாங்க முடியலயே..Anonymousnoreply@blogger.com