tag:blogger.com,1999:blog-2785882645341227672.post8030538317252631366..comments2023-08-21T14:49:06.145+05:30Comments on தனி காட்டு ராஜா: கலாச்சார பன்னிகளும்...அக்கா,தங்கச்சி கேள்விகளும்....தனி காட்டு ராஜாhttp://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2785882645341227672.post-56931903746176372412010-07-30T11:50:51.636+05:302010-07-30T11:50:51.636+05:30Marriage= Emonomical(Economical+Emotional). Am i r...Marriage= Emonomical(Economical+Emotional). Am i right?

கரெக்ட் தானுக .....உணர்வு வியாபாரம் ....

நீங்க தெளிவா யோசிக்கற மாதிரி தெரியுது தல ....தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2785882645341227672.post-46858102186902314422010-07-29T21:19:23.347+05:302010-07-29T21:19:23.347+05:30Marriage= Emonomical(Economical+Emotional). Am i r...Marriage= Emonomical(Economical+Emotional). Am i right?

//ஏன் சுகந்தரதுக்கு முன்னாடி இந்தியாவே இல்லையா ?அந்த இந்தியாவுக்கு ஜாதகமே இல்லையா ?//
friend, before independence, there was no country called india. we had only kingdoms, like pandiya, chola, mougals,etc.
however, you may ask about East Indian Company (a company did trading in east indies,which consists of india,pakistan,srlanka, burma, etc). Since i do not know anything about astrology, i can't comment on astrology quote on population growth.
thxAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2785882645341227672.post-41849114115902333812010-07-19T12:33:27.832+05:302010-07-19T12:33:27.832+05:30உங்கள் கருத்துரைக்கு மிகவும் நன்றி அன்புடன் மலிக்...உங்கள் கருத்துரைக்கு மிகவும் நன்றி அன்புடன் மலிக்கா.........

//[இதுக்கும் திட்டுவீங்களோ சும்மாக்கேட்டேன்] //
அயய்யோ......தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த கோபமும் இல்லை .....
சமுதாய நாடகத்தின் மீது தான் கோவம் ........

//நீங்க அழகிய முறையில் இருமனங்கள்மட்டும்போதும் திருமணத்துக்கு என வியாபாரமில்லா திருமணம் செய்யுங்கள்.//

அது சாத்தியம் என்று தோன்றவில்லை அன்புடன் மலிக்கா...........பூ வை நீங்கள் நேசித்தாலும் சந்தையில் அதுக்கென்று ஒரு விலை கொடுத்து தான் வாங்க வேண்டும் ......பொதுவாக கனவு தான் கலப்படமில்லாமல் வரும் ......நாம் ஒரு அழகான அன்பான பெண்ணை கனவு காணலாம் .......ஆனால் யதார்த்த வாழ்கையில் அழகு அன்பு மட்டுமே உள்ள பெண் யாரும் கிடையாது ....அந்த பெண்ணிடமும் பொறமை ,எரிச்சல் ,கோவம் போன்ற குணங்கள் இருக்கும் .....
திருமணம் என்பது ஓன்றும் புனிதமில்லை என்பது என் கருத்து.....தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2785882645341227672.post-18575619352361107772010-07-19T12:05:06.811+05:302010-07-19T12:05:06.811+05:30நன்றி அண்ணாகண்ணன்....நன்றி அண்ணாகண்ணன்....தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2785882645341227672.post-57937466646740135392010-07-18T10:32:16.816+05:302010-07-18T10:32:16.816+05:30//கல்யாணம் கற பேர்ல நடக்குற விபச்சாரத்த ..மன்னிக்க...//கல்யாணம் கற பேர்ல நடக்குற விபச்சாரத்த ..மன்னிக்கவும்...வியாபாரத்த பார்த்தா எனக்கு கல்யாணம் என்றாலே அருவருப்பாக உள்ளது....த் ...தூ ] //

நீங்க தனிகாட்டு ரா[ஜா]சாவா இருங்க. அதாவது

நீங்க அழகிய முறையில் இருமனங்கள்மட்டும்போதும் திருமணத்துக்கு என வியாபாரமில்லா திருமணம் செய்யுங்கள்.இது என்னுடைய கருத்து. [இதுக்கும் திட்டுவீங்களோ சும்மாக்கேட்டேன்]அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2785882645341227672.post-7775519829324383992010-07-16T23:06:36.082+05:302010-07-16T23:06:36.082+05:30நல்ல கருத்து.
பல இடங்களில் இப்படித்தான் உள்ளது.
...நல்ல கருத்து.

பல இடங்களில் இப்படித்தான் உள்ளது.

திருமணம், முழுமையான வியாபாரமாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.

அன்பினை மறந்ததற்காக உலகம் ஒரு நாள் அதிகம் வருத்தப்படும்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.முனைவர் அண்ணாகண்ணன்https://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2785882645341227672.post-90836361716347756372010-07-16T11:00:28.396+05:302010-07-16T11:00:28.396+05:30//Puthithaaga ethuvum pathiyum ennam illayaa nanba...//Puthithaaga ethuvum pathiyum ennam illayaa nanbare ... ?//

கண்டிப்பா பதியனும் Karthick ...
இவ்வளவு அக்கறையா கேட்டதுக்கு நன்றி Karthickதனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2785882645341227672.post-53436840924801891682010-07-16T09:58:35.966+05:302010-07-16T09:58:35.966+05:30Puthithaaga ethuvum pathiyum ennam illayaa nanbare...Puthithaaga ethuvum pathiyum ennam illayaa nanbare ... ?Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2785882645341227672.post-25371625296810287672010-07-15T14:31:04.612+05:302010-07-15T14:31:04.612+05:30நன்றி மனோ ....நன்றி மனோ ....தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2785882645341227672.post-72041010356251505132010-07-15T13:56:35.192+05:302010-07-15T13:56:35.192+05:30PROFIL- லில் உங்கள் சுய அறிமுகம் ப்ரமாதம்.
மனோPROFIL- லில் உங்கள் சுய அறிமுகம் ப்ரமாதம்.

மனோKUTTIhttps://www.blogger.com/profile/06158608919349161938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2785882645341227672.post-35360303443967626162010-07-13T10:57:30.079+05:302010-07-13T10:57:30.079+05:30//சரியாய் சொன்னிங்க.
சீக்கிரம் செவ்வாய் கிரகத்துல...//சரியாய் சொன்னிங்க.

சீக்கிரம் செவ்வாய் கிரகத்துல தண்ணி இருக்கான்னு கண்டு புடிச்சு, அந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் அனுப்பி விடுங்கப்பா. //

அட 100 பேருக்கு மேல இதை படிச்சு இருக்காக ...ஒருத்தர் கூட பின்னுட்டம் போடலையே ...அட நாமதான் தப்பா எழுதிடோமொனு நெனச்சிட்டு இருந்தேன்.......ஆதரவுக்கு நன்றி வழிப்போக்கன்...தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2785882645341227672.post-62034497305629721072010-07-12T20:02:06.441+05:302010-07-12T20:02:06.441+05:30சரியாய் சொன்னிங்க.
சீக்கிரம் செவ்வாய் கிரகத்துல த...சரியாய் சொன்னிங்க.

சீக்கிரம் செவ்வாய் கிரகத்துல தண்ணி இருக்கான்னு கண்டு புடிச்சு, அந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் அனுப்பி விடுங்கப்பா.Katzhttps://www.blogger.com/profile/02365719204784984261noreply@blogger.com