திங்கள், 22 பிப்ரவரி, 2010

திருடி........

அழகற்ற பெண்களை பார்க்கும்போது
இவர்கள் ஏன் அழகாக இல்லை என்பதற்கு
காரணம் தெரியாமல் இருந்தேன் இதுவரை .......
உன்னை பார்த்த பின்பு தான் தெரிந்து கொண்டேன் ...
அடிபாவி ....என்ன மாயம் செய்து எல்லா அழகையும்
நீ திருடி கொண்டாய் .............
வியாழன், 18 பிப்ரவரி, 2010

முதல் காதல் ......
முதல் காதல்,இரண்டம் காதல் என்கிறார்களே ...
எனக்கு தெரியவில்லை ......
காதலுக்கு முதல் முடிவு உள்ளதா???
புதன், 17 பிப்ரவரி, 2010

என் கனவுக் காதலி ......


காதலில் இருக்கும் காதலர்கள்

கொடுத்து வைத்தவர்கள் என்று

நான் நினைத்து இருந்தேன்.............

அனால் காதல் சொன்னது

நீ காதலில் உள்ளபோது

தான் காதலாக மலர்ந்ததற்காக

பரம ஆனந்தம் அடைகிறென் என்றது என்னிடம்...................