வியாழன், 11 மார்ச், 2010

நான் யார் ??? -டக்லஸ் தத்துவம் நம்பர் 2
நானே இயேசுவை படைத்தேன் ...
நானே கிருஷ்ணனை படைத்தேன்.......

நானே சிவனை படைத்தேன்......
ஆனால் சாப்ட்வேர் பொறியாளராக இன்று மாத கூலிக்கு -க்கு பிச்சை எடுக்கிறேன் சிவனை போலவே....

நான் செத்து போயிட்டேன் ---டக்லஸ் தத்துவம் நம்பர் 1
என்னோட கிளைமாக்ஸ் இதுதானே..
(பெரிய புடுங்கியா இருந்தாலும் கிளைமாக்ஸ் இதுதான் ....)
கிளைமாக்ஸ் என்ன என்று தெரியாமல் இருந்தால் கவலை படலாம்.......
அப்புறம் ஏன் எதுக்கு நான் கவலை பட வேண்டும் ??????

திங்கள், 8 மார்ச், 2010

யார் சொன்னது?பெண் மயிலுக்கு தோகை இல்லை ..... 
மயில் அகவும் என்கிறார்கள் ........
நான் பார்த்த பெண் மயிலுக்குதோகை இருந்ததே ....
கவிதை பேசவும் செய்ததே .........