வியாழன், 11 மார்ச், 2010

நான் யார் ??? -டக்லஸ் தத்துவம் நம்பர் 2
நானே இயேசுவை படைத்தேன் ...
நானே கிருஷ்ணனை படைத்தேன்.......

நானே சிவனை படைத்தேன்......
ஆனால் சாப்ட்வேர் பொறியாளராக இன்று மாத கூலிக்கு -க்கு பிச்சை எடுக்கிறேன் சிவனை போலவே....

4 கருத்துகள்:

 1. ம் நடக்கட்டும்... மேலே போ...

  பதிலளிநீக்கு
 2. தலைவன் சிவன் போட்டோ நல்ல இருக்கே. கொஞ்சம் பெரிய சைஸ் இருந்தா அனுபிச்சு விடுங்க.

  பதிலளிநீக்கு
 3. //ம் நடக்கட்டும்... மேலே போ...//

  முதல் கமெண்ட்........எனக்கு உப்பு போட்டவங்களையும் .....என் blog -யும் மதித்து கமெண்ட் போட்ட உங்களையும் இன்னும் 3 நாளைக்கு மறக்கவே முடியாது ......நன்றி ksurendran .....

  பதிலளிநீக்கு
 4. //தலைவன் சிவன் போட்டோ நல்ல இருக்கே. கொஞ்சம் பெரிய சைஸ் இருந்தா அனுபிச்சு விடுங்க.//


  Google இருக்க ...நான் ஏன் ....???????

  பதிலளிநீக்கு