புதன், 14 ஏப்ரல், 2010

இதுதான் காதலா...........உன் கண்களை பார்த்தேன்....
பைத்தியம் பிடித்தது!
உன் புன்னகையைப் பார்த்தேன்...
பைத்தியம் தெளிந்தது!!
கண்களையும் புன்னகையையும்
மாறி மாறி பார்த்தேன்!!!
அட இதுதான் காதல்
என்று சொல்கிறர்களா....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக