வெள்ளி, 30 ஏப்ரல், 2010

காதல் போதுமே......நாம் இருவரும் சேர்ந்து வாழ
ஒரு கவிதை,பௌர்ணமி  நிலா 
நிறைய காதல்,கொஞ்ச(சு)ம் தென்றல்   
போதுமே....கல்யாணம் என்கிறார்களே
அது எதற்கு .......?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக