வியாழன், 22 ஏப்ரல், 2010

விஜயின் வரவிருக்கும் 50வது படமான சுறாவின் கதை.
கதைப்படி விஜய்க்கு ஒரு சீன நண்பர் உள்ளார். அவர் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை சந்திக்க விஜய் மருத்துவமனை செல்லும் போது சீன நண்பர் விஜய் காதில் "நிக் மா கியா கிஹ் மியா கியா மங்க் ஷங்க் டா கங்க்" எனச் சொல்லிவிட்டு இறந்து போகிறார். விஜய் இதற்கு அர்த்தம் கண்டறிவதற்காக சுறா போல் சீனாவுக்கு கடலில் சைக்கிளில் செல்கிறார். வழியில் இன்னொரு சைக்கிளில் வரும் தம்மன்னாவை சந்திக்கிறார். வழியில் 6 பாட்டு 3 பைட்டு போடுகிறார். கடைசியில் கிளைமாக்ஸில் சீன நண்பர் இறக்கும் போது சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை கண்டுபிடிக்கிறார். அது என்னவென்றால்


"அட நாயே ஆக்சிஜன் டியூப்பிலருந்து கைய எடுடா லூசு"click on the image to view in orginal size

விஜய் ஏன் ரொம்ப கோவமா இருக்காரு....
அவரோட 50வது படத்த டிஸ்கவரி சேனல் வாங்கப் போறாங்களாம்....

---------------------------------------------------
நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை - சொன்னவர் விஜய்
நல்ல படத்துக்கு விஜய் தேவையில்லை - சொல்வது மக்கள்.

Source:one of the forwared Mail....

4 கருத்துகள்:

 1. நிஜமாகவே கேட்கிறேன்.இதுதான் கதையா?அல்லது தங்கள் கற்பனையா?

  பதிலளிநீக்கு
 2. நிஜமாகவே கேட்கிறேன்.இதுதான் கதையா?அல்லது தங்கள் கற்பனையா?

  பதிலளிநீக்கு
 3. நிஜமாகவே கேட்கிறேன்.இதுதான் கதையா?அல்லது தங்கள் கற்பனையா?

  பதிலளிநீக்கு
 4. நீங்க நிஜமாக கேட்பது சரிதான் ...அதை echo மாதிரி 3 தடவை கேக்கணுமா ........
  நிஜமான கதையும் கூட ஏறக்குறைய இதுமாதிரிதான் இருக்கும் ..........
  நன்றி Venkatesan ,vridhachalam for the comment .......

  பதிலளிநீக்கு