திங்கள், 22 பிப்ரவரி, 2010

திருடி........

அழகற்ற பெண்களை பார்க்கும்போது
இவர்கள் ஏன் அழகாக இல்லை என்பதற்கு
காரணம் தெரியாமல் இருந்தேன் இதுவரை .......
உன்னை பார்த்த பின்பு தான் தெரிந்து கொண்டேன் ...
அடிபாவி ....என்ன மாயம் செய்து எல்லா அழகையும்
நீ திருடி கொண்டாய் .............
4 கருத்துகள்: