திங்கள், 28 பிப்ரவரி, 2011

சிரிப்பு வந்தா சிரிங்க ...

சிரிப்பு வந்தா சிரிங்க ...இல்லன லீவ் போட்டுட்டு இன்னைக்கு முழுவதும் அழுங்க ...:)


12 கருத்துகள்:

 1. [co="blue"]
  தல என் மனதுக்கு நெறைய எழுதலாம் என்று ஆசை தான்...
  எழுதுவதை விட வாழ்வை உணர்ந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று புத்தி சொல்லுகிறது ...

  சில நேரங்களில் நான் உத்தமன் போல மனம் போன போக்கில் எழுதி இருப்பேன்...ஆனால் அதே தப்பை வேறு ஒரு நாளில் செய்து இருப்பேன்...
  சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு எழுதி விட்டு ..அடடா ...இப்படி எழுதி விட்டோமே என்று அமைதியாக இருக்கும் தருணங்களில் மிக கொஞ்சமாக வருத்தப்பட்டதுண்டு...

  நீங்கள் பார்வையாளன் மற்றும் பிச்சை காரனாய் பதிவுலகில் வலம் வருகிறீர்கள் ...நான் பார்வையாளனாய் மட்டும் பதிவுலகில் வலம் வரலாம் என்று நினைத்து இருந்தேன் கடந்த சில மாதங்களாக ...

  அது மட்டும் இல்லாமல் இப்போது எல்லாம் ஆபீஸ் -இல் வேலை செய்ய வேண்டி உள்ளது தல....:))

  நேரம் கிடைக்கும் தருணங்களில் எழுதலாம் என்று உள்ளேன் தல ...:)

  உங்கள் அன்புக்கு நன்றிகள் பல தல :) [/co]

  பதிலளிநீக்கு
 2. ஹா ஹா இந்த பதிவுக்கான டைட்டில்ல விஜய் பேரை சேர்த்திருந்தா சூப்பர் ஹிட் ஆகி இருக்குமே...

  பதிலளிநீக்கு
 3. //ஹா ஹா இந்த பதிவுக்கான டைட்டில்ல விஜய் பேரை சேர்த்திருந்தா சூப்பர் ஹிட் ஆகி இருக்குமே... //

  [co="blue"] என்ன அண்ணே பண்ணறது ...சூது வாது தெரியாம வளர்ந்துட்டேன் ...:)[/co]

  பதிலளிநீக்கு
 4. //நல்லாதானே இருக்கு....//

  [co="blue"]நீங்க விஜய் ரசிகர் போல ...ஹா ஹா ...

  நன்றி சி.கருணாகரசு...[/co]

  பதிலளிநீக்கு
 5. நீங்க இரண்டாவது சொன்னதத்தான் செய்ய முடிஞ்சுது

  பதிலளிநீக்கு
 6. //நீங்க இரண்டாவது சொன்னதத்தான் செய்ய முடிஞ்சுது ////

  [co="blue"]அட பாவமே..
  நன்றி G..:) [/co]

  பதிலளிநீக்கு
 7. தனி காட்டு ராஜா சொன்னது…
  //நல்லாதானே இருக்கு....//

  நீங்க விஜய் ரசிகர் போல ...ஹா ஹா ...

  நன்றி சி.கருணாகரசு...//

  அப்படியில்லைங்க காட்டு ராசா...
  நான் எந்த படத்த பாக்கிறனோ... அந்த படத்தின் ரசிகன் அவ்வளவே.....
  தனிப்பட்ட எந்த நடிகருக்கும் கொடி பிடிப்பது எனக்கு பிடிக்காத வேலை.....

  நான் இருக்கும் இடத்தில் இதைவிட வியக்கும் வண்ணம் பல நிறங்களில் பல கோணங்களில்... எப்படி எப்படியோ பார்த்ததற்கு இது எவ்வளவோ மேல்.... அந்த அர்த்ததில்தான் சொன்னேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 8. //அப்படியில்லைங்க காட்டு ராசா...
  நான் எந்த படத்த பாக்கிறனோ... அந்த படத்தின் ரசிகன் அவ்வளவே.....
  தனிப்பட்ட எந்த நடிகருக்கும் கொடி பிடிப்பது எனக்கு பிடிக்காத வேலை.....//


  [co="blue"]சும்மா ஒரு jolly காக அப்படி சொன்னேன் ...அவ்வளவுதான் தல :) [/co]

  பதிலளிநீக்கு