சனி, 12 மார்ச், 2011

பதிவுலக சுய இன்பம்

 
 
நான் யார் தெரியுமா .....என்னை பத்தி உங்களுக்கு தெரியாது .......

உன்னை மாதிரி எத்தனையோ பேர பாத்தவன்டா நான்....

நான் ஓபன் டைப்...இதுவரிக்கும் பேன்ட் ஜிப்பே போட்டது இல்லை ... :)
 
வேணுமுனா என் போன் number தருகிறேன் ....வா  ஒண்டிக்கு ஒண்டி  மோதிப்  பாத்துடலாம்....(மறக்காம   அட்டை கத்திய எடுதுட்டு வந்துரு ...)

profile -ல  போட்டோ போட்டவன் ....toilet  சுவர் போஸ்டர்ல போட்டோ உள்ளவன்   இவனுக மட்டும் தான் ஆம்பிளை ....

பொண்ணுகள பத்தி தப்பா பேசுறியா நீ ....தாயார இரு .....உன்னை public பாத்ரூம் -ல  போட்டு பூட்டி வைக்க போறேன் ..அப்புறம் பார்க்கிறேன் ...நீ எப்படி பதிவு எழுதுரீனு ....

என்னது  தண்ணி தொட்டில பிரச்சினையா ....எடுடா லேப் -டாப் .....போடுடா ஒரு பதிவ ....

என்னது மீனவர் பிரச்சினையா ....எடுடா லேப் -டாப்..

என்னது spectrum  பிரச்சினையா ....எடுடா லேப் -டாப்..

என்னது சுனாமியா .....எடுடா லேப் -டாப்..

என்னது consitipation யா....எடுடா லேப் -டாப்..

ஹய்.... தேர்தல் வந்துருச்சா ...எடுடா லேப் -டாப் ...

அண்ணே ...லேப் -டாப் -க்கு இன்னைக்கு ஜன்னி வந்துருசுச்சு ...

சரி ..இன்னைக்கு நான் நமிதாவ நெனைச்சுகிட்டு Masterpate பண்ண போறேன் .....நீ யார நெனச்சுக்க போற ...

நான் வந்து...... அனுஷ்கா ....

சரி நாளைக்கு உலக பிரச்சினையை பத்தி அலசுவோம் .....Good Night...bye ..

டிஸ்கி : ஒன்னும் கிடையாது ...ஹா ..ஹா  :)

36 கருத்துகள்:

  1. [co="blue"]அவ்வளவு சிரிப்பாவா இருக்கு..... நன்றி பிரபா :)) [/co]

    பதிலளிநீக்கு
  2. // அவ்வளவு சிரிப்பாவா இருக்கு..... நன்றி பிரபா :)) //

    ஆமாம்...

    // மறுமொழியாக திட்டுவதற்காக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும் //

    இந்த வரிகளை படித்ததும் இன்னும் கொஞ்சம் உற்சாகமாகி இந்த நகைப்பானை தேடிக் கண்டுபிடித்து போட்டேன்...

    பதிலளிநீக்கு
  3. //இந்த வரிகளை படித்ததும் இன்னும் கொஞ்சம் உற்சாகமாகி இந்த நகைப்பானை தேடிக் கண்டுபிடித்து போட்டேன்... //

    [co="blue"] :) [/co]

    பதிலளிநீக்கு
  4. ///நீ யார நெனச்சுக்க போற ...///
    என்னமோ சொல்றிங்க...ஒண்ணுமே புரியல...

    எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!

    பதிலளிநீக்கு
  5. [im]https://lh6.googleusercontent.com/-kon_mlUcGYU/TXtN5K6ym8I/AAAAAAAAAgI/kvLtpLNWlYM/s1600/Anushka1.jpg[/im]
    !!!!!!!!!!!!!!!!!!!!!????????????????!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  6. அண்ணே இவ்வளவு வெளிப்படையா பதிவு எழுதி இப்பதான் பார்க்குறேன். ஒருசிலர் அட்வைஸ் செய்யிற மாதிரி இப்படி பதிவு எழுது, அப்படி எழுதாத என்ற தோணியில் பதிவு எழுதுவாங்க தன்னை நல்லவன் போல காட்டிக்க. ஆனால் நீங்கதான் அடிச்சி தோச்சி காயப்போடுற மாதிரி ஒரு பதிவு எழுதி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  7. //அது போல ஓடும் எழுத்தில் ஓடி ஓடி விரட்டி திட்ட//

    :)

    பதிலளிநீக்கு
  8. பதிவின் தலைப்ப பார்த்தவுடன் ரொம்ப சந்தோசமா உள்ளே வந்தேன் . ஆனா மேட்டர் ஒன்னும் இல்லையே ....? ஏன் என்னாச்சு ..?

    http://erodethangadurai.blogspot.com/

    பதிலளிநீக்கு
  9. [co="blue"]இந்த பதிவிற்கு யாரும் பின்னுட்டம் இட மாட்டார்கள் ....இப்படி எழுதுவதால் என்னை எதிரியாய் தான் பார்ப்பார்கள் என்று நினைத்து இருந்தேன் ....
    ஆனால் இந்த பதிவிற்கு கிடைத்த ஆதரவு மகிழ்ச்சி தருகிறது ....
    இந்த பதிவிற்கு பின்னுட்டம் மற்றும் இன்ட்லி யில் வாக்கு அளித்து பிரபல படுத்திய அனைவருக்கும் நன்றி ...நன்றி ...

    நம் வீட்டில் நம் அம்மாவோ ,தம்பியோ செய்யும் ஒரு செயல் நமக்கு பிடிக்கவில்லை எனில் அவர்களை நாம்
    திட்டலாம்...கோப படலாம் ...

    நீங்களும் இந்த பதிவை அந்த கண்ணோட்டத்தோடு தான் அணுகி உள்ளீர்கள் என்பது குறித்து சந்தோசம் அடைகிறேன் ...:)

    [யாருப்பா அது ....தம்பி ...உன் விளக்கம் எல்லாம் நல்லா தான் இருக்கு...ஆனா பழக்கம் தான் நல்லா இல்லை என்று .... :)) ] [/co]

    பதிலளிநீக்கு
  10. //அண்ணே இவ்வளவு வெளிப்படையா பதிவு எழுதி இப்பதான் பார்க்குறேன். ஒருசிலர் அட்வைஸ் செய்யிற மாதிரி இப்படி பதிவு எழுது, அப்படி எழுதாத என்ற தோணியில் பதிவு எழுதுவாங்க தன்னை நல்லவன் போல காட்டிக்க. ஆனால் நீங்கதான் அடிச்சி தோச்சி காயப்போடுற மாதிரி ஒரு பதிவு எழுதி இருக்கீங்க. //

    [co="blue"]ஹா ..ஹா ..
    வாழ்கையில் இரண்டு உள்ளது ...
    ஒன்று தன் குறைகளை பார்த்து அதை சரி பண்ண முயற்சி செய்வது ...
    மற்றொன்று சமுதாயத்தின் குறைகளை பார்த்து அதை சரி பண்ண முயற்சி செய்வது...

    இரண்டுமே தேவை தான்...

    சுபாஸ் சந்திர போஸ்,சே குவாரே,லெனின் ,ஸ்டாலின் போன்றவர்கள் இரண்டாம் வகையை சேர்ந்தவர்கள் ...இதில் வெற்றி கண்டவர்கள் ....இவர்கள் போற்ற தக்கவர்கள்...

    ரமணர் ,ஓஷோ ,ராம கிருஷ்ணர் போன்றவர்கள் முதல் வகையை சேர்ந்தவர்கள் ....இதில் வெற்றி கண்டவர்கள் ....இவர்கள் வணங்க தக்கவர்கள்...

    சுவாமி விவேகானந்தர் போன்ற சிலர் முதல் +இரண்டு என்ற இரண்டு வகையிலும் வர கூடிய தகுதி பெற்றவர் ...


    வலையுலகில் நீங்கள் இரண்டாவது விசயத்தில் புரட்சிகரமானவர் என்பதில் சந்தேகம் இல்லை ...உங்கள் energy யை பார்த்து சில நேரம் நான் வியந்ததுண்டு ....

    நான் என்னை சரி செய்து கொள்ள முயற்சி செய்து வருகிறேன்.....

    என்ன செய்ய ...நமிதா போன்றோர் இருக்கும் வரை என் முயற்சி வெற்றி அடையாது போல தோன்றுகிறது....:))

    பின் குறிப்பு :அண்ணே என்று சும்மா தானே சொன்னிர்கள்...
    நான் 16 வயதை (மனதளவில்) இன்னும் தாண்டாத கட்டிளம் காளை என்பது எங்கள் ஊர் மட்டுமே அறிந்த செய்தி...:)) [/co]

    பதிலளிநீக்கு
  11. >>>>
    [யாருப்பா அது ....தம்பி ...உன் விளக்கம் எல்லாம் நல்லா தான் இருக்கு...ஆனா பழக்கம் தான் நல்லா இல்லை என்று .... :)) ]

    ஹா ஹா நல்ல எதுகை மோனை

    பதிலளிநீக்கு
  12. //ஹா ஹா நல்ல எதுகை மோனை //

    [co="blue"]என்ன தான் இருந்தாலும் சி பி அண்ணன் மாதிரி எதுகை மோனை யாய் எழுத முடியுமா என்ன.. ஹா ..ஹா [/co]

    பதிலளிநீக்கு
  13. உங்களி போன்ற கீழ்த்தரமான பதிவு போடுகிற ஆட்கள் மனநோயாளிகள் உன் மனைவியோ அம்மாவோ சுய இன்பம் செய்வதை உன்னிடம் சொன்னார்களா நீ சுய இன்பம் செய்வதை போட்டோ எடுத்து போடு

    பதிலளிநீக்கு
  14. //உங்களி போன்ற கீழ்த்தரமான பதிவு போடுகிற ஆட்கள் மனநோயாளிகள் உன் மனைவியோ அம்மாவோ சுய இன்பம் செய்வதை உன்னிடம் சொன்னார்களா நீ சுய இன்பம் செய்வதை போட்டோ எடுத்து போடு //

    [co="blue"]ஆமாம்...நான் மன நோயாளி தான் ....இரண்டு நாள் முன்பு தான் கீழ் பாக்கதில் இருந்து தப்பி ஓடி வந்தேன் ...வந்த முதல் வேலையாக இந்த பதிவை எழுதினேன்...:))

    Any Way.... உங்கள் கோபத்திற்கு என் பதில் கீழே ..

    மனம் என்பதே ஒரு நோய் தான் ....மனிதன் ஒவ்வொருவரும் மன நோயாளிகள் தான்...
    சமுதாயத்தை பொறுத்தவரை ஒவ்வொருவரும் average பைத்தியமாக (மன நோயாளி ) இருந்தால்தான் மரியாதை ... பைத்தியம் முற்றி விட்டாலும் பிரச்சினை ....பைத்தியம் தெளிந்து விட்டாலும் பிரச்சினை...
    நீங்கள் நினைப்பது போல் நான் பைத்தியம் முற்றி போனவன் இல்லை....தெளிவை நோக்கி சென்று கொண்டு இருப்பவன்...

    பின் குறிப்பு:

    அனேகமாக இந்த பதில் உங்களுக்கு ஏமாற்றமாக இருக்கும் என்று நெனைக்கிறேன் .....
    பதிலுக்கு நான் உங்களை கேவலமாக திட்டுவேன் என்று எதிர் பார்த்து இருப்பீர்கள்....

    அப்படி நடக்க போக ...
    அதற்கு பதிலாக நீங்கள் ஒரு பதிவு என்னை கேவலமாக திட்டி எழுதுவீர்கள் ...
    மறு படியும் நான் உங்களை கேவலமாக திட்ட போக....

    அப்புறம் நாம ரெண்டு பேருமே கீழ் பாக்கத்துக்கு போக வேண்டியது தான் :))

    [/co]

    [co="green"]இங்க பாருங்கப்பா ..என்னை கேவலமா திட்டி பின்னுட்டம் வர ஆரம்பித்து விட்டது ....கூடிய சீக்கிரம் நான் பிரபல பதிவர் ஆனாலும் ஆச்சரியபடுவதற்கில்லை :))[/co]

    பதிலளிநீக்கு
  15. என் பேரில் போலி கமெண்ட் போட ஆரம்பித்துவிட்டார்கள் கவனமா இருங்க பதிவர்களே...

    மேலே என் பேரில் போலிகள் கமெண்ட் போட்டுள்ளார்கள்..


    அநாகரீகமாக நான் பேசுவதில்லை என்பது எல்லாருக்குமே தெரியும்..

    பதிலளிநீக்கு
  16. என்னுடைய புரொபைல் படம் இருக்குதாஅ னு பாருங்கள்..

    பதிலளிநீக்கு
  17. //என் பேரில் போலி கமெண்ட் போட ஆரம்பித்துவிட்டார்கள் கவனமா இருங்க பதிவர்களே...
    மேலே என் பேரில் போலிகள் கமெண்ட் போட்டுள்ளார்கள்..//

    [co="blue"]அப்படியா சேதி .....அது தானே பார்த்தேன் ....
    நீங்கள் ஒரு முறை நான் கோபமாக பதிவு எழுதி இருந்தும் நாகரிகமாக பின்னுட்டம் இட்டு இருந்தீர்கள்.....

    சமீபத்தில் ஈரோடு கதிர் போன்றோரை திட்டி ஒரு பதிவு எழுதி இருந்தீர்கள்.....
    சமீப காலமாக ஒரு மாதிரி ஆகிவிட்டீர்களோ என்று நினைத்து கொண்டேன் ...

    Any Way ..மேற்கண்ட பின்னுட்டம் உங்களுடையது இல்லை என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது....
    எதோ ஒரு வலை யுலக முற்றிய மன நோயாளி யுடையது போல ....லீவ் இட்:))[/co]

    பதிலளிநீக்கு
  18. நீங்கள் ஒரு முறை நான் கோபமாக பதிவு எழுதி இருந்தும் நாகரிகமாக பின்னுட்டம் இட்டு இருந்தீர்கள்....//

    ஆமா அதை நான் கடைபிடிப்பேன் எப்பவுமே.. நானும் குழுமம் நடத்துகிறேன் .. நானே அநாகரீகமாக பேசலாமா?..

    ஈரோடு கதிர் விஷயத்தில் அவர் பேசியதையே அவருக்கு மருந்தாக கொடுத்தேன் அப்பவாவது அவர்கள் திருந்தணும் என்று..

    புரிந்தமைக்கு நன்றி..

    இன்னும் எத்தனை இடங்களில் இப்படி செய்கிறார்களோ :).. தெரிந்தால் எனக்கும் தெரியப்படுத்திடுங்கள்..


    நன்றி

    பதிலளிநீக்கு
  19. //இன்னும் எத்தனை இடங்களில் இப்படி செய்கிறார்களோ :).. தெரிந்தால் எனக்கும் தெரியப்படுத்திடுங்கள்..//

    [co="blue"]உங்கள் Blog -ல் இதைப் பற்றி தெரிவித்து விடுங்கள் ....Simple way ...:)[/co]

    பதிலளிநீக்கு
  20. உங்கள் Blog -ல் இதைப் பற்றி தெரிவித்து விடுங்கள் ....Simple way ...:)//

    போட்டுட்டேங்க.. நன்றி..


    http://punnagaithesam.blogspot.com/2011/03/blog-post_15.html

    என் பேரில் நடமாடும் போலிகள் கவனம்

    பதிலளிநீக்கு
  21. நீங்கள் கணக்கு இல்லாதவர்களும்(அனாமி) பின்னூட்டம் இடும் வசதியை வைத்திருப்பதால்தான் இவ்வளவு பிரச்சனை என்று நினைக்கிறேன். . அதை தூக்கி விடலாமே? பின்னூட்டத்தை அடுத்தவர்கள் பெயரில் பதிவு செய்யும் அறிவு ஜீவிகள் xyz என்று போட வேண்டியது தானே. அடுத்தவர்களின் பெயரை கெடுப்பதில் அப்படி என்ன சுகம் காண்கிறார்கள் என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  22. பெயரில்லா8:18 PM, மார்ச் 15, 2011

    இந்தம்மிணி ஸ்டண்ட் இதெல்லாம் தானா திட்டிக்கும் கையப்பிடிச்சு இழுத்தாங்கன்னு சொல்லும், ஐடிய ஹேக் பண்ணிட்டாங்கன்னும் சொல்லும் புர்ச்சனுக்கு கால் பண்றாங்க இப்போ போலி ஐடி

    என்ன தெனம் பதிவுல பொர்ச்சி பண்ண இதுக்கு மட்டும் எப்படிதான் மேட்டர் தேத்துதோ தூ இந்த பொழப்புக்கு வேற எதாச்சும் செய்யலாம்

    பாவம்னே தனி காட்டு ராஜா

    அடுத்த குறி உங்க மேலதான் ஜாக்கிரதையா இருங்க சாந்தியக்கா நீங்க நடத்துங்க

    பதிலளிநீக்கு
  23. இப்பவும் அந்த அனானிசொல்லியிருப்பதை பாருங்கள்.. :)))))

    நானே என் பேரில் கமெண்ட் போட்டு என் பதிவுக்கு லிங் கொடுப்பேனா?.. என்ற அடிப்படை அறிவு கூட இல்லை இந்த அனானிக்கு..( புரொஃபைல் படம் இல்லையென சொன்னதும் அந்தர் பல்டி :)) )

    எனக்கு புரட்சி செய்துதான் கவனம் ஈர்க்கணும் என்ற அவசியமே இல்லை..என பதிவுலகத்தார் அனைவரும் அறிவர்.. வாசிக்கவே எனக்கு நேரம் பத்தாது..

    பதிவுலகில் அதிக திட்டுகள் வாங்கியது நானாகத்தானிருப்பேன்.. என் நேர்மையான கருத்துகளை பொறுமையா ,நாகரீகமாகவே என்னால் சொல்ல முடியும் என்பது மட்டுமல்ல , எத்தகைய இழிவான வசவுகளையும் அலட்சியம் செய்து கடக்க முடியும் என்பதாலேயுமே.. இல்லாவிடின் குழுமம் நடத்த முடியுமா பெண்ணால்.?.

    இவை எல்லாம் ஜப்பான் மக்கள் சோகத்தோடு ஒப்பிடும்போது கால் தூசிக்கு கூட சமம் இல்லை..

    அவர்களைப்பார்த்து கற்போம்..

    அவர்களை பின்பற்றி நம் நாட்டை முன்னேற்ற நல்ல பணிகள் செய்வோம் பதிவுகள் மூலம்..

    என்னை பிரபலப்படுத்தியது போதும் அனானிகளே.. ஆனா பாவம் ,வேறு வெட்டி வேலை இல்லைஉங்களுக்கு .. தயவுசெய்து தொடருங்கள்.. நன்றி..

    பதிலளிநீக்கு
  24. என்னுடைய புரொஃபைல் எல்லாவற்றுக்கும் இந்த எண் வருகிறதா என கவனித்துக்கொள்ளுங்கள்..இனி என் பின்னூட்டம்

    // எண்ணங்கள் 13189034291840215795 // என வரும்..

    நட்புகள் கவனித்துக்கொள்ளுங்கள்..

    இதே போல டோண்டு சார், ரோசா வசந்த் இன்னும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன் ..

    பதிவுலகின் சாபக்கேடு.. :)

    பதிலளிநீக்கு
  25. //நீங்கள் கணக்கு இல்லாதவர்களும்(அனாமி) பின்னூட்டம் இடும் வசதியை வைத்திருப்பதால்தான் இவ்வளவு பிரச்சனை என்று நினைக்கிறேன். . அதை தூக்கி விடலாமே? பின்னூட்டத்தை அடுத்தவர்கள் பெயரில் பதிவு செய்யும் அறிவு ஜீவிகள் xyz என்று போட வேண்டியது தானே. அடுத்தவர்களின் பெயரை கெடுப்பதில் அப்படி என்ன சுகம் காண்கிறார்கள் என்று தெரியவில்லை. //


    [co="blue"]தல ,
    நல்லதோ ,கெட்டதொ ஒவ்வொருவரின் எண்ணங்கள் எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்ள தான் நான் Moderate எதுவும் செய்ய வில்லை .....

    பார்ப்போம் ....ரொம்பவும் தொந்தரவு அதிகரித்தால் ....அனாமி option -யை தூக்கி விடுவோம் ....[/co]

    பதிலளிநீக்கு
  26. //இவை எல்லாம் ஜப்பான் மக்கள் சோகத்தோடு ஒப்பிடும்போது கால் தூசிக்கு கூட சமம் இல்லை..

    அவர்களைப்பார்த்து கற்போம்..//

    [co="blue"]உண்மை தான்.. [/co]


    //இதே போல டோண்டு சார், ரோசா வசந்த் இன்னும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன் ..

    பதிவுலகின் சாபக்கேடு.. :) //

    [co="blue"]என்னோமோ நடக்குது ...மர்மமா இருக்குது.....இந்த உலகத்துல ...:)) [/co]

    பதிலளிநீக்கு
  27. //பாவம்னே தனி காட்டு ராஜா

    அடுத்த குறி உங்க மேலதான் ஜாக்கிரதையா இருங்க//

    [co="blue"]Yes...Yes ....I am பாவம் .....:)) [/co]

    பதிலளிநீக்கு