நான் கொஞ்சம் innocent -ங்க ,பொண்ணுகளும் என்னை மாதிரியே கெட்ட பழக்கம் எதுவும் இல்லாமல்(சொன்னா...நம்பனும் .........இப்படி முறைக்க கூடாது ) இருப்பாகனு நெனச்சேன் ..........
//what ever it might be, its wrong to put this pics on public //
//இப்படி யாரோட புகைப்படங்களையோ நெட் ல publish பண்றீங்களே, இது தப்பு இல்லையா ? //
நான் இதை முதலிலே யோசித்தேன் ............. Forward வந்த மெயில் தான் ...ஏற்கனவே இது பப்ளிக் -கில் தான் இருக்கு .........
பொதுவாக வெளிநாட்டு பெண்கள் தம் ,தண்ணி அடிப்பதை பார்க்கும் பொது நமக்கு பெரியதாக ஒன்றும் தோன்றுவதில்லை..... ஆனால் இதுவே நம் நாட்டு பெண்கள் என்றால் .....நாம் பெண்கள் மீது கொண்ட இமேஜ் உடைந்து விடுவதால் நமக்கு ஒரு மாதிரி தோன்றுகிறது ..........
நான் இன்று உலகம் இவ்வாறும் உள்ளது ...என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காதான் வெளியிட்டேன் ........
நெட் -லே இது போன்ற ஏராளமான படங்கள் இருப்பது உண்மை ..........
உண்மையில் இது சட்ட ரீதியாக தவறு என்று யாரவது விளக்கும் பட்சத்தில் ....நான் இந்த இடுகையை உடனடியாக நீக்கி விடுகிறேன் ............
நீங்கள் இப்படி இவர்களின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டது இவர்களின் சம்மததுடன் தானா? இல்லையென்றால் இப்படி பதிவிட்டிருப்பது, அது யாராக இருந்தாலும், இவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் அத்துமீறுவதாகிறது. அதிலும் இப்படி இளம்பெண்களின் புகைப்படங்களை எந்த வித தார்மீக பொறுப்புமின்றி பிரசுரித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. என்னுடைய கண்டனங்கள்! இதனை உடனே நீக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
ithellaam sakajamappaa....
பதிலளிநீக்கு//ithellaam sakajamappaa.... //
பதிலளிநீக்குநான் கொஞ்சம் innocent -ங்க ,பொண்ணுகளும் என்னை மாதிரியே கெட்ட பழக்கம் எதுவும் இல்லாமல்(சொன்னா...நம்பனும் .........இப்படி முறைக்க கூடாது ) இருப்பாகனு நெனச்சேன் ..........
ஹாஹாஹா!
பதிலளிநீக்குமிஸ் பண்ணிட்டமோ?
பதிலளிநீக்கு//ஹாஹாஹா! //
பதிலளிநீக்குசிப்பு சிப்பா வருது கிரீங்களா ........?
//மிஸ் பண்ணிட்டமோ?//
பதிலளிநீக்குஎல்லோருமே "மிஸ்" தானுங்கோ ..
எப்படி விழுந்து கும்புடுறாங்க பாருங்க....
பதிலளிநீக்குநாம யாராவது இப்படி கும்பிட்டு குடிச்சிருக்கமா??.....
//எப்படி விழுந்து கும்புடுறாங்க பாருங்க....
பதிலளிநீக்குநாம யாராவது இப்படி கும்பிட்டு குடிச்சிருக்கமா??..... //
கூலா(ஹாட் ஆனாலும்) ஆனாலும் கும்பிட்டு குடி -நு பெரியவா சொல்லி இருக்கா.......
பெரியவா பேச்சுக்கு மதிப்பு கொடுக்க வேணாமா ?
what ever it might be, its wrong to put this pics on public
பதிலளிநீக்குSuper...
பதிலளிநீக்குஇப்படி யாரோட புகைப்படங்களையோ நெட் ல publish பண்றீங்களே, இது தப்பு இல்லையா ?
பதிலளிநீக்கு//what ever it might be, its wrong to put this pics on public //
பதிலளிநீக்கு//இப்படி யாரோட புகைப்படங்களையோ நெட் ல publish பண்றீங்களே, இது தப்பு இல்லையா ? //
நான் இதை முதலிலே யோசித்தேன் .............
Forward வந்த மெயில் தான் ...ஏற்கனவே இது பப்ளிக் -கில் தான் இருக்கு .........
பொதுவாக வெளிநாட்டு பெண்கள் தம் ,தண்ணி அடிப்பதை பார்க்கும் பொது நமக்கு பெரியதாக ஒன்றும் தோன்றுவதில்லை.....
ஆனால் இதுவே நம் நாட்டு பெண்கள் என்றால் .....நாம் பெண்கள் மீது கொண்ட இமேஜ் உடைந்து விடுவதால் நமக்கு ஒரு மாதிரி தோன்றுகிறது ..........
நான் இன்று உலகம் இவ்வாறும் உள்ளது ...என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காதான் வெளியிட்டேன் ........
நெட் -லே இது போன்ற ஏராளமான படங்கள் இருப்பது உண்மை ..........
உண்மையில் இது சட்ட ரீதியாக தவறு என்று யாரவது விளக்கும் பட்சத்தில் ....நான் இந்த இடுகையை உடனடியாக நீக்கி விடுகிறேன் ............
சட்டம் தெரிந்தவர்கள் விளக்கவும் ....Please....
நீங்கள் இப்படி இவர்களின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டது இவர்களின் சம்மததுடன் தானா? இல்லையென்றால் இப்படி பதிவிட்டிருப்பது, அது யாராக இருந்தாலும், இவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் அத்துமீறுவதாகிறது. அதிலும் இப்படி இளம்பெண்களின் புகைப்படங்களை எந்த வித தார்மீக பொறுப்புமின்றி பிரசுரித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. என்னுடைய கண்டனங்கள்! இதனை உடனே நீக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஅப்ப நம்ம அடிக்கிற சரக்குல கூட 33% கொடுக்கணுமா??? என்ன கொடும சார் இது....
பதிலளிநீக்குசட்டத்திற்கு அப்பாற்பட்டு சரியோ ,தவறோ தார்மிகரீதியாய் இந்த பதிவில் உள்ள Pictures - ய் நீக்கம் செய்கிறேன் ...............
பதிலளிநீக்குits wrong friend. who ever might be its wrong to publish any ones pic in public forum withouth their permission thanks for removing
பதிலளிநீக்கு//its wrong friend. who ever might be its wrong to publish any ones pic in public forum withouth their permission thanks for removing //
பதிலளிநீக்குOK LK .....
ராசா, கணினி கண்மணிகளுக்கு வோட்கா தான் பிடிக்குமாம்ல., நீங்க என்ன பழைய படத்தப் போட்டுக்கிட்டு ?
பதிலளிநீக்குby the way:
தினமலர் என்ற நாழிதளிழ் வந்துள்ள படத்தை நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள், அதன் குறிப்பை கொடுத்துவிடுங்கள்,
Please provide complete details of the photography source such as,
Edition (madurai or chennai), date, page no. etc.,
Once it is provided, you are legally free.
குடும்ப தலைவன் குடிக்கலாம் குத்துவிளக்கு குடிக்க கஊடதா?
பதிலளிநீக்குஆணாதிக்கம் ஒழிக !!!!!
//தினமலர் என்ற நாழிதளிழ் வந்துள்ள படத்தை நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள், அதன் குறிப்பை கொடுத்துவிடுங்கள்,//
பதிலளிநீக்குபிரச்சினை வேறு தல ..............
//குடும்ப தலைவன் குடிக்கலாம் குத்துவிளக்கு குடிக்க கஊடதா?
பதிலளிநீக்குஆணாதிக்கம் ஒழிக !!!!!//
அது ..............
ஹும்...
பதிலளிநீக்கு