வியாழன், 28 அக்டோபர், 2010

செம்மொழி பாலியல் கல்வி .....( -18)

http://kavithai07.blogspot.com/2010_10_28_archive.html

6 கருத்துகள்:

 1. கருத்துரையிடுக

  பதிலளிநீக்கு
 2. ஹலோ,என்னது இது ,ஒண்ணுமே இல்ல கருத்துரை எப்படி இடறது.. ஓ லிங்க் உள்ள போகனுமா?

  பதிலளிநீக்கு
 3. நீங்க ஃபாரீன் பதிவரா?மிட் நைட்ல பதிவு போட்டிருக்கீங்க்
  ?

  பதிலளிநீக்கு
 4. //நீங்க ஃபாரீன் பதிவரா?மிட் நைட்ல பதிவு போட்டிருக்கீங்க்?//

  அட அதெல்லாம் ஒன்னும் இல்ல சிபி.......நான் உங்க ஊர் சென்னிமலைக்கு பக்கத்துல பெருந்துறைக்கும் பக்கத்துல உள்ள பட்டிக்காட்டு பதிவர் .......[அய்யய்யோ .....உணர்ச்சி வசப்பட்டு உண்மைய உளறிட்டனோ...இனிமே யாரும் மதிக்க மாட்டாங்களோ .....]

  நான் சொன்னத மறந்துருங்க சிபி ....உண்மைய சொல்ல போனா........நான் துபாய்ல கேக்கறான் ...மேக்ரான் கம்பனி வச்சு நடத்திட்டு இருக்கறேன்.....அப்புறம் ஒட்டக பால் -ல தான் டீ சாப்பிடுவேன் ....

  பதிலளிநீக்கு
 5. அடடா நல்ல சமூகப் பொறுப்புத் தான் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 6. //அடடா நல்ல சமூகப் பொறுப்புத் தான் வாழ்த்துக்கள்... //

  நன்றி சகோதரா ...

  பதிலளிநீக்கு