புதன், 10 நவம்பர், 2010

வெள்ளை ரோஜா -சிகப்பு ரோஜாஎன் மீது உனக்கு
காதல் எப்படி வந்தது
என்று கேக்கிறாய் ......

மொட்டாக இருந்த
ஒன்று பூவாக  மலர்ந்த
அதிசயம் போலவே ....

உன் மீதான என் காதல் 
மலர்ந்ததும் அதிசயமே !!!
மழைக் காலத்தில் ...
உன்  பார்வை தரிசனம்
கிடைக்கும் மின்னல்
மழையையும்.....
தரிசனம்  கிடைக்காத  மின்னல்
இடியையும்  பூமிக்கு   
அனுப்பி வைக்கிறதோ...?
நீ நட்டு வளர்க்கும்
ரோஜா செடியில் மட்டும்
எப்படி ஒரே நேரத்தில்
வெள்ளை ரோஜா
சிகப்பு ரோஜா
என்று அதிசயப்பட்டேன் .....

உன் காதல் பார்வையில்  ஒன்று
உன் வெக்க பார்வையில்  ஒன்றென
என் இதயத்தில் பூத்த
இரு காதல் ரோஜாக்கள் மூலம்
அதிசயத்தின் காரணம் புரிந்து கொண்டேன் !!

10 கருத்துகள்:

 1. //கவிதை அருமை //

  [co="blue"]என்ன இருந்தாலும் உங்க அளவுக்கு கவிதை எழுத முடியாது தல .........தல போல வருமா :-))

  [ma]நன்றி தல..[/ma][/co]

  பதிலளிநீக்கு
 2. //கவி நல்லாயிருக்குங்கோ.... //

  [co="blue"][ma]நன்றிங்கோ...:)[/ma][/co]

  பதிலளிநீக்கு
 3. //நல்ல கற்பனை //

  [co="blue"]கவிதைக்கு பொய் (கற்பனை) அழகு
  காதலனுக்கு காதலி அழகு
  காதலுக்கு காதலே அழகு
  தனிகாட்டு ராஜாவுக்கு சுனைனா அழகு
  பார்வையாளனுக்கு என்ன அழகு? :-))

  [மேல இருக்கற அதே கமெண்ட காப்பி பண்ணி பேஸ்ட் பன்னுவதா ...? :-))) ]
  [/co]

  பதிலளிநீக்கு
 4. படத்துக்காக எழுதப்பட்ட கவிதையா? அல்லது, கவிதைக்காகக் கண்டெடுக்கப்பட்ட படமா?

  பதிலளிநீக்கு
 5. //படத்துக்காக எழுதப்பட்ட கவிதையா? அல்லது, கவிதைக்காகக் கண்டெடுக்கப்பட்ட படமா?//


  [co="blue"]காதலு(காதலி)க்காதான் கவிதை
  கவிதைக்காக காதல்(லி) இல்லை

  கவிதைக்காக தான் படம்
  படத்துக்காக கவிதை இல்லை :-)) [/co]

  பதிலளிநீக்கு