செவ்வாய், 16 நவம்பர், 2010

ஒபாமா-வும் இந்திய அரசியலும்!!

Click on the images to view in full size
இந்த படங்களை forward  செய்தவன் நண்பன் பிரபு[அவனக்கு யார் forward செய்தாங்களோ ..........:) ]

10 கருத்துகள்:

 1. ஐயோ பாவம் ! இவைகளை ஒபாமா பார்க்க நேர்ந்தால் நிச்சயம் பயந்து போய்விடுவார்.அனுப்பி வைக்கவும்.:)))

  பதிலளிநீக்கு
 2. நல்லா இருக்கு! அதில லல்லு கெட்டப் சூப்பர்! :)

  பதிலளிநீக்கு
 3. பாவம் ஒபாமா. இதையெல்லாம் பார்த்தால் இனிமேல் இந்தியா வர யோசிப்பார்.

  பதிலளிநீக்கு
 4. //ஐயோ பாவம் ! இவைகளை ஒபாமா பார்க்க நேர்ந்தால் நிச்சயம் பயந்து போய்விடுவார்.அனுப்பி வைக்கவும்.:)))//

  [co="blue"]இப்படியாவது பயம் காட்டுவோம் தல :-))[/co]

  பதிலளிநீக்கு
 5. //நல்லா இருக்கு! அதில லல்லு கெட்டப் சூப்பர்! :)//

  [co="blue"]அப்படியா ஜீ.....:)[/co]

  பதிலளிநீக்கு
 6. //பாவம் ஒபாமா. இதையெல்லாம் பார்த்தால் இனிமேல் இந்தியா வர யோசிப்பார்.//

  [co="blue"]நாகராஜா....உன்னை ஒபமா சந்தித்து பேசினாரு -நு நீ அறிக்கை ஏதும் விட வில்லையா .....:-))
  இந்தியாவின் எதிர்காலம் குறித்து இரண்டு மணி நேரம் என்னுடன் ஒபமா பேச்சு வார்த்தை நடத்தினாரு -நு அள்ளி விட வேண்டியது தானே :-)) [/co]

  பதிலளிநீக்கு
 7. எல்லாரும் ஒபாமாவின் கைப்பாவைகள்னு மறைமுகமா சொல்றீங்க? (ஹீ ஹீ)

  பதிலளிநீக்கு
 8. //எல்லாரும் ஒபாமாவின் கைப்பாவைகள்னு மறைமுகமா சொல்றீங்க? (ஹீ ஹீ)//

  [co="blue"]ஹீ ஹீ.....ஒரு விதத்தில் பார்த்தால் அப்படிதானே.... தொடர்ச்சியான வருகைக்கு நன்றி தல ....:-) [/co]

  பதிலளிநீக்கு
 9. எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கயா..

  பதிலளிநீக்கு
 10. //எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கயா..//

  [co="blue"]இவுங்க எல்லாம் அல்வா சாப்பிடாமையே அறிவாளியா ஆனவங்களா இருப்பாங்க ராதை :) [/co]

  பதிலளிநீக்கு