சனி, 23 ஏப்ரல், 2011

பெரியார் என்ன புரட்சி வெங்காயமா?பெரியார் என்று சொல்லப்படும் ராமசாமி அவர்கள் புரட்சி கரமானவராக கருதப்பட்டவர்.
அதுவும் அகங்காரம் பிடித்த பிராமண ஐயர் கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.
ஒரு விதத்தில் பார்த்தால் அவர் சமுக புரட்சியாளர் தான்.

வேறு ஒரு கோணத்தில் பார்க்கும் போது, 100 ஆண்டுக்களு முன் சமுகம் அடி முட்டாள் நிலையில் இருந்தது.[தற்போது அதை விட மட்டமானா வேறு நிலையில் உள்ளது என்பது வேறு விஷயம்]  அதை ஒரு அளவுக்கு திருத்த முற்பட்டு முட்டாள் நிலைக்கு கொண்டு வர பாடு பட்டவர் பெரியார்.
நல்ல பண்பாளரும் கூட. 

கடவுள் கொள்கை எப்படி வெங்காயமோ அது போல பெரியாரின் நாத்திக ,கடவுள் மறுப்பு கொள்கைகளும் வெங்காயம் தான்.

கல்லைப்  பார்த்து கடவுள் என்கிரான்  ஒரு முட்டாள். கல் கடவுள் இல்லை என்கிறார்,கடவுளை நம்புகிறவர் காட்டு மிராண்டி என்கிறார் பெரியார்.

இதை சொல்லுவதற்கு பெரிய அறிவு,புரட்சி ஒன்றும் தேவை இல்லை.சிறு வயது குழந்தைகளும் சொல்லும்.
அதை போலவே பெண்ணடிமை,வெங்காய அடிமை .இதை சொல்ல சிறுவர்கள் போதும்.
பிரச்சினை என்ன வென்றால் நம் சமுகம் ஒரு அடி முட்டாள் கூட்டம்..இந்த கதையில் வருவது போல.

யார் எவ்வளவு பேர் வந்து புரட்சி செய்தாலும் ..எதோ நடப்பது போல ஒரு தோற்றம் ஏற்படும்.
கடைசியாக மேலோட்டமாக ஏதாவது நடக்கும் .தற்போது அன்ன ஹாசரே ஊழல் புரட்சி போல.

ஒவ்வொருவனும் தன் முகமுடியை கழட்ட முயல வேண்டும்.

பெரியார் நேர்மையாளர்...முகமூடி போடதாவர்.
அனால் அவர் புரட்சியாளர் என்று எல்லாம் எனக்கு தோன்ற வில்லை.

பெரியாரை போல எனக்கும் 100   கோடி சொத்து இருந்தால்...நானும் களத்தில் குதித்து விடுவேன் இன்றே.
பெரியார் புரட்சியாளர் இல்லை.அவரிடம் இருந்த அவர் அப்பா வைத்து சென்றாரே அந்த சொத்து தான் புரட்சியின் முதுகு எலும்பு.

அவரிடம் பணம் இல்லை என்றால் ஈரோட்டில் ஒரு நாய் கூட அவருடைய கொள்கையை காது கொடுத்து கேட்டு இருக்காது.
நானும் ஈரோட்டில் தான் புரட்சி கரமாக பேசி பார்க்கிறேன்...பணம் இல்லாத காரணத்தால் ஒரு நாயும் என்னை தற்போது மதிப்பதில்லை..:))

சரி....கடவுளை மறுப்பதால் ஒருவன் புரட்சி கரமானவன் ஆகி விட முடியாது.
ஒரு மனிதனுக்கு நிலையான சாஸ்வதமான உண்மையை யார் காட்டுகிராரோ அவர் தான் புரட்சியாளர்.


அந்த விதத்தில் பார்த்தால் எனக்கு தெரிந்த வரையில் ஓஷோ,புத்தர்,மகா வீரர்  போன்றவர்கள் தான் மிக பெரிய சமுக புரட்சியாளர்கள்.

முதலில் உன் முகமூடியை கழட்டு..அதே போல் ஒவ்வொருவனும் கழட்டினால் போதும்.புரட்சி வெங்காயம் தேவையே இருக்காது. இதற்கான அடிப்படை நாதம்   ஓஷோ போன்றோரிடம் உள்ளது .


வழியை காட்டுபவன் தான் மிக பெரிய புரட்சி யாளன் .
மற்றவர்கள் பெரியார்,சே குவாரே,கரம்சந்த் காந்தி,சுபாஷ் சந்திர போஸே,பாரதி,அன்ன காசரே போன்றோர் எல்லாம் புரட்சியாளர் போல தெரிபவர்கள் மட்டுமே..மேலோட்டமான புரட்சியாளர்கள்.... அதை புரிந்து கொள்ள முதலில்  நம்  முகமூடியை கழட்ட வேண்டும் ,நேர்மை,புரிதல் போன்றவை வேண்டும்.


பெரியார்,சே குவாரே,கரம்சந்த் காந்தி,சுபாஷ் சந்திர போஸே,பாரதி ,அன்ன காசரே போன்றோர்களை  எனக்கு  பிடிக்கும்.மற்ற படி அவர்களின் புரட்சி வெங்காய கொள்கைகள் எல்லாம் உறிக்க உறிக்க ஒன்றும் இல்லாமல் போகும் வெங்காயம் போன்றது தான்.

 டிஸ்கி:ஓஷோ வின்  கண்களை பாருங்கள்...அவர் எப்படி பட்டவர் என்பதை அவர் கண்கள் சொல்லுகிரதே..

இது எப்படி இருக்கு...ஹா ஹா ஹா  

8 கருத்துகள்:

 1. //ஓஷோ வின் கண்களை பாருங்கள்.//

  செம போதையில இருக்குற மாதிரி இருக்கு!

  பதிலளிநீக்கு
 2. நான் ஓஷோவின் தியானங்கள் (dynamic meditation) சில பழகியவன், அவருடைய பல புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.

  காட்டடியாக ஓஷோ பேசாத பேச்சா?

  திருவள்ளுவர், ஓஷோ, Carl Sagan போன்று பலர் அவரவர் நிலையில் மக்கள் சிந்தனையை தூண்டினர். பெரியார் நம் சூழலில் நமக்கு செய்த நன்மைகள் எந்த வகையிலும் குறைந்தது இல்லை.

  பதிலளிநீக்கு
 3. //திருவள்ளுவர், ஓஷோ, Carl Sagan போன்று பலர் அவரவர் நிலையில் மக்கள் சிந்தனையை தூண்டினர். பெரியார் நம் சூழலில் நமக்கு செய்த நன்மைகள் எந்த வகையிலும் குறைந்தது இல்லை. //

  [co="blue"]நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி தான் .. :)[/co]

  பதிலளிநீக்கு
 4. //செம போதையில இருக்குற மாதிரி இருக்கு! //

  [co="blue"]ஆமாம் தலைவரே ....நானும் அதை தான் சொல்ல வந்தேன்...

  ஒவ்வொருவருக்கும் ஒரு போதை ...

  டி குடிப்பவனும் அதில் எதோ ஒரு சிறு போதை இருக்க போயி தான் அதை குடிக்கிறான் .....
  விஸ்கி குடிப்பவனும் அதில் பெரும் போதை இருக்க போயி தான் அதை குடிக்கிறான் .....

  சமுகத்தில் டி குடிப்பவன் நல்லவன் ...விஸ்கி குடிப்பவன் கெட்டவன்
  அடிப்படையில் எல்லோருமே போதைக்கு அடிமை தான்.... :)

  ஆமா....நாத்திகம் ,பெரியார் பத்தி எங்கே யார் பேசினாலும் சூப்பர் மேன் கணக்கா வந்து பின்னுட்டம் போடரீங்களே தல...:)
  மூக்கு வேத்துடுமோ :))[/co]

  பதிலளிநீக்கு
 5. பெரியாரின் கடவுள் எதிர்ப்பை மட்டும் பார்த்தல் அவர் புரட்சியாளர் போல உங்களுக்கு தெரியாதுதான்... மாறாக சமூகத்தில் அவர் ஏற்படுத்திய பல மாற்றங்கள் தான்....புரட்சி....அதை செய்துகாட்டிய பெரியார் "புரட்சியாளர்" தான்.....

  பதிலளிநீக்கு
 6. இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த புரட்சியாளர் பெரியார். முட்டாள் தனமாக எதாவது உளறாதீர்.

  பதிலளிநீக்கு
 7. //இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த புரட்சியாளர் பெரியார்//

  முட்டாள்களுக்கு பெரியார் மிக சிறந்த புரச்சியாளர் தான் ....உங்களுக்கு அவர் மிக சிறந்த புரச்சியாளராய் தெரிவதில் எனக்கு எந்த ஆச்சிரியமும் இல்லை...

  // முட்டாள் தனமாக எதாவது உளறாதீர்.///

  The feeling is mutual....

  பதிலளிநீக்கு
 8. முட்டாளே புரட்சி என்றால் என்னவென தெரிந்துகொள் பின்பு , இது மாதிரி பினாத்து . சிறு குழந்தையும் சொல்லும் ..? ஏன் இங்கே பாருங்கள் ஒரு பைத்தியம் Blog எல்லாம் ஆரம்பித்து இருக்கு ...

  பதிலளிநீக்கு