ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

பாலியல் தொழிலுக்கு அங்கீகாரம்

120 கோடி மக்கள் தொகை கொண்ட தேசம் இது.
வல்லரசு ஆக துடி துடித்து கொண்டு இருப்பவர்கள் நாம். :))
ஆனால் நல்ல கழிவறை  நெறைய இடங்களில் கிடையாது.
நமது தேசத்தில் 100 சதவிகிதம் சொத்தில் 75   சதவிகித சொத்தை  10 சதவிகதம் பேர் அனுபவிகிரார்கள்.
இந்தியாவின் பணக்காரர்களின் கருப்பு  பணத்தை மீட்டால் ஒவ்வொரு நபருக்கும் 5000  ரூபாய் வருமாம்,இந்தியாவின் கடனை அடைத்தது போக...என்னவொரு கொடுமை.?

 உணவுக்கு அடுத்து முக்கிய தேவை செக்ஸ் தான்.
ஆனால் செக்ஸ் யை  பற்றி பேசினாலே ஒரு மாதிரி பார்க்கும் இந்த தேசத்தில் தான் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம்.
பண்ணிகளை போல எங்கே போனாலும் மக்கள் புழுக்கம். 

கோவிலில் பாலியல் சிற்பங்களை வைத்த நம் முன்னோர்களின் பாலியல் அறிவு எங்கே....
இன்றைய பாலியல் வறட்சி கொண்ட இந்திய தேசம் எங்கே?சரி விசயத்திற்கு வருவோம்.

15 வயதில் ஒரு ஆணுக்கு காம உணர்வு வர ஆரம்பிக்கிறது.

செக்ஸ் தவறு என போதிக்கும் நம்  அப்பனும் அம்மாவும்...இரவு வந்தால் அதை தான் செய்கிரார்கள்.என்ன வொரு போலித்தனம் ?
இது தெரிந்த வுடன் அவர்கள் மிது இருந்த மரியாதை போக ஆரம்பிக்கிறது.

15 வயதில் பாலியல் கல்வி தேவை. இது முதல் தேவை. 

இதற்கே ஒரு வழியையும் காணோம்.

நம் தேசத்தில் எத்தனை வழக்கு அறிஞர்கள்,எத்தனை IAS அதிகாரிகள்.

இதை எல்லாம் பார்க்கும் போது நம்மவர்களின்  அடிப்படை அறிவு குறித்து மிக பெரிய சந்தேகம் வருகிறது.

இருக்கா இல்லையா....?? 

 சரி விசயத்திற்கு வருவோம்.

நான் செக்ஸ்யை பற்றி 13  வயதில் ஒரு நீல படம் ( ஆனால் நீல கலரில் எதுவும் தெரியவில்லை) பார்த்து தெரிந்து கொண்டேன்.

19-21  இந்த வயதில் காமத்தை அடக்குவது என்பது எனக்கு தெரிந்த வரையில் முடியாத காரியம்.
நெறைய பேர் செய்வது சுய இன்பம் தான்.

அமெரிக்காவில் ஒரு இளம் ஆணுக்கு 16 வயதிலேயே செக்ஸ் அனுபவம் கிடைத்து விடுகிறது.
அனால் இங்கே சாராசரியாக 27 வயதில் தான் கிடைக்கிறது.ஏறக்குறைய இளமை முடிந்து நடுத்தர வயது தொடங்கும் போது.

அடிப்படையான ஒரு விஷயம் செக்ஸ். அதை பற்றிய புரிதலும் இல்லை.
இந்த மாதிரி ஒரு போலியான ஒரு சமுகத்தில் வாழ்வதே வெக்க கேடான விசயமாக எனக்கு தோன்றுகிறது.

செக்ஸ் வேணுமானால் கல்யாணம் தான் செய்து கொள்ள வேண்டுமா என்ன?


ஒரே ஒரு மனிதனையேனும்  நான் முதன் முதலில் என் விந்துவை என் மனைவியின் யோனியில் தான் விட்டேன் என்று  சொல்லட்டும். இப்போதே கம்ப்யூட்டர் CPU பேன் -ல் தூக்கு மாட்டி கொள்கிறேன்.

[இளமையில் ஒரு வாரம் ஆனாலே விந்து தானாக வெளியேறி விடும் என்பது தான் மருத்துவ உண்மை] 

ஒரு தேசத்தில் அடிப்படை உணர்வுக்கே வழி இல்லையாம்...வல்லரசு ஆகி கிழிக்கிரார்களாம்.

கல்யாணம் தேவை என்பவர் மட்டும் கல்யாணம் செய்து கொள்ளட்டும்.
செக்ஸ் மட்டும் தேவை என்பவர் ...பாலியல் தேவை இருப்பவர் பாலியல் சேவை வழங்கும் சமுக சேவகியிடம் சென்று கொள்ளட்டும்.

ஒரு முறை பணத்தை எதிர் பார்த்தால்  அவள் பாலியல் சமுக சேவகி. வாழ் நாள் முழுவதும் நம்முடைய பணத்தை எதிர் பார்த்தால் அவள் மனைவி.

கல்யாணத்திலும் சரி ,பாலியல் தொழிலும் சரி...இடையில் புரோக்கர் நாய்கள் தலையிட்டால்  அதுக்கு பெயர் தான் விபச்சாரம்.
விபச்சாரத்தில் பயன் பெறுவது இந்த மட்டமான புரோக்கர் நாய்கள் தான்.


எனக்கு ஒரு மகன் பிறந்தால்...அவனுக்கு 15 வயதில் செக்ஸ் பற்றி, சுய இன்பம் பற்றி தெளிவாக சொல்லுவேன்.
19 வயது ஆனால்...முடிந்தால் கேர்ள் பிரண்டிடமோ அல்லது பாலியல் சமுக சேவகியிடமோ சென்று வருமாறு அறிவுரை சொல்லுவேன்.
மகளாக இருந்தாலும் கூட அவளுக்கு என்ற முறையில் பாதுகாப்பு சாதனத்தை பயன் படுத்த அறிவுரை சொல்லுவேன்.
 இன்று நெட்டை  ஓபன் செய்து செக்ஸ் என்று type செய்தாலே ...கொட்டோ கொட்டு என்று செக்ஸ் வலைத்தளங்கள் கொட்டுகின்றன.
இன்றைய குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பெரும்பாலான நேரத்தை நெட் -டில் தான் செலவு செய்கிரார்கள்.
ஒரு காலத்தில் ப்ரொவ்சிங் சென்டர் போனாலே செக்ஸ் வலைத்தளங்களைதான் நான் பார்வையிடுவேன் .

இதை எல்லாம் ஓரளவேனும் விட்டு வெளி வர முடிந்ததால்தான் ஓரளவேனும் புரிதலோடு என்னால் பேச முடிகிறது.

 இன்னும் போலியாக இந்திய காலசாரம் என்று உளறாமல் இருப்பது புரிதல் உள்ளவர்கள் செய்யும் விஷயம். 
ஒரு நாளில் குறைந்தது ஒரு மணி நேரமேனும் உங்கள் முகமூடியை கழட்டி வையுங்கள்.முதலில் நீங்கள் புரிதலோடு வாழ ஆரம்பித்து பின்பு குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லுங்கள்.
நீங்கள் போலியாக இருந்தால் குழந்தைகள் விரைவில் கண்டு கொள்ளுவார்கள்.

 இந்த போலி முகமூடி சமுக  மனிதர்கள் மற்றும் அரசாங்கம் மீது எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை.
 பாலியல் தொழில் சட்டரீதியாக  ஆக்க பட்டு எல்லாரும் பயன் பெற வேண்டும் ...அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும்.

சூடு சொரணை  மற்றும் சுய புத்தி உள்ள படித்த சில இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் இது சாத்தியம் தான்.
காலம் பதில் சொல்லட்டும்.    

இது எப்படி இருக்கு....ஹா ..ஹா ..ஹா     
  

 

11 கருத்துகள்:

 1. நல்ல தெளிவான கருத்துகள்..

  பாலியல் தொழில் நுகர்வோர் கலாச்சாரம் என்றாலும் தவிர்க்க இயலாததுதன்..

  முறைப்படுத்தலாம்..

  நீங்க சொன்னது போல வெளிநாட்டில் 13 - 17 வயதுக்குள் காமம் பற்றிய புரிதல் வந்துவிடுகிறது....

  அதன்பின்பு அதை பற்றிய சிந்தனை அதிகம் இல்லாமல் அவர்களால் பெண்களை சமமாக மதிக்கவும், படிப்பு வேலை, வாழ்க்கை என கவனம் செலுத்தவும் முடியுது..

  ஈவ் டீஸிங் அதிகமில்லை..

  நம் நாட்டில்தான் சினிமா ஊடகம் மூலம் உணர்வை தூண்டி அதனை வெளியிட வழியில்லாமலும் செய்கிறார்கள்..

  எப்ப காமம் வெளிநாடு போல வருதோ அப்ப சாதி, இனம் , போன்ற வேறுபாடுகளும் குறையும்..

  ( பொது இடத்தில் நல்ல கருத்தை சொல்லிட்டு படம் இப்படி போட்டது பிடிக்கவில்லை என்பதை தாழ்மையோடு சொல்லிக்கொள்கிறேன்.. நீங்களும் உணர்வுகளை தூண்டவோ, கூட்டம் சேர்க்கவோ போட்டதாக தோன்றச்செய்யும். அது உங்க கருத்துக்கு முரண்பாடாகவும் அமையும்..)

  பதிலளிநீக்கு
 2. //(பொது இடத்தில் நல்ல கருத்தை சொல்லிட்டு படம் இப்படி போட்டது பிடிக்கவில்லை என்பதை தாழ்மையோடு சொல்லிக்கொள்கிறேன்.. நீங்களும் உணர்வுகளை தூண்டவோ, கூட்டம் சேர்க்கவோ போட்டதாக தோன்றச்செய்யும். அது உங்க கருத்துக்கு முரண்பாடாகவும் அமையும்..) //  [co="blue"]சுட்டி காட்டியமைக்கு நன்றி ....படத்தை மாற்றி விட்டேன் :)

  நீங்கள் சொல்லுவது சரிதான் ...இன்னும் 25 வருடம் கழித்து இந்த பதிவை யாரேனும் படிக்க நேர்ந்தால் கூட ....நாம் சொல்ல வரும் உண்மை நெற்றி பொட்டில் அடித்தது போல பதியவே செய்யும் என்று நம்புகிறேன் ...
  அப்போது கூட நம் போலி சமுகம் இது போன்ற உண்மை கருத்துகளை ஏற்று கொள்ளுமா என்று தெரியவில்லை ...:))[/co]

  பதிலளிநீக்கு
 3. சரியாக சொன்னீர்கள்..என் நண்பர்களை இதை படிக்க சொல்கிறேன்..

  பதிலளிநீக்கு
 4. //நான் முதன் முதலில் என் விந்துவை என் மனைவியின் யோனியில் தான் விட்டேன் என்று சொல்லட்டும். இப்போதே கம்ப்யூட்டர் CPU பேன் -ல் தூக்கு மாட்டி கொள்கிறேன்.//

  நச் பாய்ண்ட். நச்சுன்னு சொல்லியிருக்கிங்க. செமை நக்கலாவும் சொல்லியிருக்கிங்க (ரூம் போட்டு யோசிப்பிங்களோ?)

  பதிலளிநீக்கு
 5. அரசாங்கம் இதெல்லாம் பண்ணினா சுவிஸ் பேங்கில் டெப்பாசிட் பண்ண முடியுமா ? பொணத்தை கட்டியழுகும்போதும் பணப்பெட்டிமேல் கண்வையடங்கிறாங்க ... நீங்க .. பாலியல் பல்லியன்னுட்டு...

  பதிலளிநீக்கு
 6. சூப்பர் :) மிக நல்ல வெளிப்படையான, முகத்தில் குத்தும் பதிவு...

  தூள் கிளப்பிட்டீங்கப்பா :)

  பதிலளிநீக்கு
 7. ராசா,
  நீங்க சொல்ரது ஆன்களுக்கு வேனா சரியா வரலாம்
  நம் வீட்டு பென்க‌ள்ும் வாரம் 1முரை கால் பாய்ஸ் கூட போக ஆரம்பிச்சுட்டா அப்புரம் எப்டி ராசா கொஞசம் யோசனை பன்னிப்பாருங்க‌
  அப்புரம் குடும்ப நிலை என்ன (என்னா சொன்னாலும் ஃபுல் பாயில் கனக்கா சொல்லுங்க ப்லீஸ்)

  பதிலளிநீக்கு
 8. அல்லது உங்கள் இந்த பதிவை ஆஹா ஓஹோ என்று பாரட்டி பின்னூட்டம் இட்டவர்கள் தங்கள் வீட்டுப்பென்களுக்கும் இதே சுதந்திரத்தை அனுமதித்து உள்ளனரா அல்லது அனுமதிக்கப்போகிரோம் என்கிரார்கள்ா
  நம் பாரத நாடு நம்முடைய கலாச்சாரதில் மட்டும்தான் மேம்பட்டு இருக்கிரது
  அதை பேனி காக்கவிட்டாலும் அழிக்க நினைக்கதீர்

  பதிலளிநீக்கு
 9. yoghi சொன்னது… //நம் பாரத நாடு நம்முடைய கலாச்சாரதில் மட்டும்தான் மேம்பட்டு இருக்கிரது//
  எப்போதிருந்து? எந்த கலாச்சாரத்தில்? விளக்கித்தாருங்கள் அய்யா...

  பதிலளிநீக்கு
 10. ஒரே ஒரு மனிதனையேனும் நான் முதன் முதலில் என் விந்துவை என் மனைவியின் யோனியில் தான் விட்டேன் என்று சொல்லட்டும். இப்போதே கம்ப்யூட்டர் CPU பேன் -ல் தூக்கு மாட்டி கொள்கிறேன்.///

  ஹாஹாஹா தல :)

  பதிலளிநீக்கு