சனி, 23 ஏப்ரல், 2011

ஐஸ்வர்யா ராய் என்ற உலக கிழவி


ஐஸ்வர்யா ராய் இன்னும் உலக அழகியா என்ன ...?
சரி இருபத்து ஐந்து வயதில் சரி ஒத்து கொள்ளலாம். நாற்பது வயது  ஆகி விட்டதே . ஆன்டி என்று சொல்லலாம் அல்லது  அழகி க்கு  எதிர்பதம் கெழவி என்பது நன்றகாக உள்ளதால் அவ்வாறு சொல்லலாம்.
எத்தனையோ ஆழகான பெண்கள் இருக்கும் போது ...
இன்னும் சில ஹீரோக்கள் இந்த கெழவி யுடன் நடிபப்தற்கு ஆர்வமாக உள்ளனறாராம் .
என்ன ஒரு ரசனையோ ?


இது எப்படி இருக்கு....ஹா ..ஹா ..ஹா     

4 கருத்துகள்:

  1. மார்கெட் போன முன்னனி நடிகைகள் நம்ப காமெடியன்களுடன் ஜோடியாக நடிக்கற மாதிரிதான். 25 வயசிலதான அதுங்க கூட நடிக்க முடியல இப்பவாது கட்டிபுடிக்கலாம்னனு ஆசைதான்.

    பதிலளிநீக்கு