சனி, 23 ஏப்ரல், 2011

ஆண் தான் அழகு


எல்லா இனத்திலும் ஆண் தான் அழகு.
ஆண் சிங்கம் தான் தோற்றத்திலும்,செயலிலும் அழகு.
அதே போல விலங்குகளிலும் ஆண் தான் அழகு.
 ஆண் மயில் தான் அழகிலும் அழகு.
அதே போல பறவைகளில் ஆண் தான் அழகு.
இதே போல தான் மனிதர்களிலும் ஆண் தான் அழகு.
தோற்றத்திலும் சரி,செயலிலும் சரி ஆண் தான் அழகு. 
ஆனாலும் ஆண் அழகனாவே இருந்தாலும் கூட இயற்கையாகவே பெண்ணை ரசிக்கிறான்.

[சித்தப்பு நான் சீரியசா பேசிட்டு இருக்கறேன் ...நீ பாட்டுக்கு சிரிக்கற....:)) ]பெண் பருவ வயதில் தோற்றத்தில் ஆழகாக தெரிவாள்.
நம் நாடு இயல்பாகவே பாலியல் வறட்சி கொண்ட நாடு என்பதால்.....பெண் என்றால் புனிதம்,வெங்காயம்,தேவதை ,மகாலட்சுமி என்று சில அரைகுறைகள் ஏத்தி விடுகின்றனர்.
இந்த பெண்களும் எவனோ சில அரைகுறைகள் இவர்களின் சிறு அழகையும் புகழ்ந்து விட்டால் போதும்.அலட்டல் அதிகமாகி விடும்.

ஒரு யோகியின் கண்களில்,அனுஷ்காவின் கண்களில் உள்ள உயிர் தன்மையை விட அழகான  உயிர் தன்மையை நான் பல நாய்களிடம்,பூனைகளிடம்  கண்களில் கண்டு உள்ளேன்.

பெண்ணிடம் இயல்பாக காமத்தை அனுபவித்த எவனும் பெண் புனிதம்,தெய்வம்,கேவலம்,அசிங்கம்  என்று பிதற்றி கொண்டு இருக்க மாட்டான்.

இந்த பதிவை எழுதும் நோக்கம் எனக்கு இல்லை தான். பதிவுலகில் சரி,நம் சமூகத்திலும் சரி எங்கு போனாலும் லேடீஸ் ஸ்பெஷல் தொந்தரவு தாங்க முடியவில்லை.

பெண்ணை ஒரு பொருட்டாகவே மதிக்காத தன்மை  ஆணுக்கு  வர வேண்டும். அது தான் என் விருப்பம்.


அமிரின் மொவுனம் பேசியதே படத்தின் ஹீரோ இருப்பானே அந்த மாதிரி.
என் இயல்பு கூட இதை ஒட்டியது தான் என்றாலும் நான் ஒன்றும் ஹீரோ எல்லாம் கிடையாது.    ஒரு முறை இப்படி தான்...ஒரு பெரிய q  வரிசை ரயில்வே ஸ்டேஷ்சனில் நின்று கொண்டு இருந்தது.நானும் q -வில்  நின்று கொண்டு இருந்தேன். இரண்டு நார்த் இந்தியன்  இளம் பெண்கள் என்னிடம் வந்து (அது ஏன் என்னை பார்த்து அப்படி கேக்கணும்) இரண்டு டிக்கெட்  எடுத்து தருமாறு கேட்டனர்.

q  வை  follow  பண்ணி வந்து டிக்கெட் வாங்கு என்று சொன்னேன்.இதை அவர்கள் எதிர் பார்கவில்லை.
கொஞ்சம் டென்ஷன் ஆன மாதிரி தெரிந்தது.
 இருந்தாலும்   அவர்கள் q வில் வரவில்லை...எனக்கு பின்னே இருந்த ஒரு தாய் குலத்தை மதிக்கும் ஒரு புண்ணியவான் டிக்கெட்  எடுத்து தந்தான்.

இந்த பெண்களின் அலம்பல் எல்லா இடத்திலும் உள்ளது.

தாய்மை தான் பெண்களின் மிக உயர்ந்த புனித தன்மையாம்.
எல்லா விலங்குகளுமே தான் தாய்மை அடைகின்றன.
ஆனால் எந்த விலங்குமே அதை வைத்து  பிளாக் மெயில் செய்வது இல்லை.

தாய்மை என்பது பூச்சி முதல் டைனோசர் வரை உள்ள ஒரு இனப்பெருக்க நிகழ்வு.
தாய்-மகன் உறவு என்பது எல்லாம் இயல்பான நிகழ்வுகள்.
இதில் புனிதமும் இல்லை கேவலமும் இல்லை.

எனக்கு தெரிந்து யோக தன்மை பெற்ற ஆண் தான் ஆணாகவே உள்ளேன்.
[ இங்கே யோகம் என்பது நீங்கள் நினைப்பது போல யோக ஆசனம்   செய்வது இல்லை.]

என் தனிப்பட்ட அனுபவ  பார்வையில் ஆணை விட பெண் பல மடங்கு மட்டமானவளாகவே உள்ளாள்.

ஆணிடம் காமம் சார்ந்த தவறுகள் மட்டுமே கொஞ்சம்  அதிகமாக இருக்கும்.
ஆணுக்கு பெண்ணிடம் தேவை காமம் தான்.எனவே காமம் சார்ந்த சில தவறுகள்  ஆணிடம் இருக்கலாம்.
 இதைப்  பெரிது படுத்தி  பெண் தன்னை உத்தமி போல காட்டி கொள்ள முயற்சி செய்வாள்.

உண்மையில் பெண்ணுக்கு தான் காமம் அதிகம். பெண்ணின் காமத்தை அடக்குவது என்பது ஆணுக்கு சவாலான விஷயம்.

 புராணத்தில் திரோபதி  என்ற பெண் இருப்பாளே  இவள் கல்யாணம் செய்யும் முன்பே யாரோ ஒருவனுடன் தொடர்பு இருந்து  ஒருவனை பெற்று இருப்பாள்.
அது மட்டும் இல்லாமல் இவளுக்கு ஐந்து கணவன் மார்கள் .

ஆதி காலத்தில் ..பெண் களுக்கு பல கணவன்கள் உண்டு. அதற்கு ஒரு உதாரணம் தான் திரோபதி.இன்றும் பெண்ணிடம் அடக்க முடியாத காமம் உண்டு.அனால் போலியான நம் சமுகம்  வேலி போட்டு வைத்து உள்ளது.    


உண்மையில் மறைமுகமாக பெண் ஆணை அடக்கி ஆளவே பார்க்கிறாள்.
கல்யாணம் என்பதே சிங்கத்தை  கழுதையாக மாற்றும் ஒரு அமைப்பு தான்.
பெண்ணின் வேலையே சிங்கத்தை தன் போலவே கழுதையாக மாற்றி கொண்டு இருப்பது தான்.
கல்யாணம் செய்து கொண்ட ஆண் கடைசியில் கழுதை யாகவே மாறி விடுகிறான். என்ன ஒரு பரிதாபம் :) ஆண் என்பவன் சிவனை போல இருக்க வேண்டும். சக்தி தான் சிவனை தேடி வரவேண்டும்.அது தான் ஆணுக்கு அழகு.
ஆனால் இங்கோ நிலைமை தலை கீழாக உள்ளது. ஆண் தான் பெண்ணை தேடி அலைகிறான்.

பெரும்பாலான படைப்புகள் அனைத்தும் தாஜ்மகால் முதல்  விமானம் வரை ஆணால் தான் படைக்கபட்டன.
என் வரையில்... காமம் கடந்த ஆணுக்கு பெண் ஒரு பொருட்டாக தெரிவதில்லை..பாலியல் வறட்சி கொண்ட இந்திய தேசத்தில் ஜவுளி கடை பெண் பொம்மை  கூட  அழகாக தெரிவதில் வியக்க ஏதும் இல்லை.


பெண் என்பவள் ஆணை தெரிந்தோ தெரியாமலோ பிடிக்கும் நோய். சில ஆண்களுக்கு குணமாகி விடுகிறது.
பல ஆண்களுக்கு குணமாவதில்லை.
ரொம்பவும் அரிதாகவே பெண் என்பவள் ஆணின் நோய் போக்கும் மருந்தாக உள்ளாள்.
அப்படி பட்ட பெண்களை நான் கண்டதில்லை...:)  

சமுகத்தில் எங்கேயும்   கழுதைகளே  இன்று  இருப்பதால்.....எனக்கு பயமாக உள்ளது ...நானும் காலப் போக்கில் கழுதையாக மாறி விடுவேனோ என்று ....:)   


டிஸ்கி : இதோ முதல் படத்தில் உள்ள அந்த ஆண் சிங்கத்தின் படத்தை பாருங்கள் ...சூரியன் அஸ்தமன நேரத்தில் உள்ளது. நீங்கள் அதற்கு  கல்யாண ஆசை காட்டி விட்டிர்கள் என்றால்  நாளை விடியும் போது  அது கழுதையாக மாறி விடும்.

இது எப்படி இருக்கு....ஹா ..ஹா ..ஹா 

7 கருத்துகள்:

 1. பொதுப்படையா எழுதும்போது கவனமா இருக்கணும்..

  மருத்துவமனை சென்றுள்ளீர்களா?.. அங்குள்ள தாதிப்பெண்கள், அவர்கள் சேவையை அனுபவித்ததுண்டா.?.. அட்லீஸ்ட் கேள்விப்பட்டதுண்டா?..

  என் கணவருக்கு உடல் நலமற்றிருந்த போது ஒரு பெண் தான் அவரை முழுதுமாக துடைத்தாள்.. எனக்கே சங்கடமாக இருந்தது..

  அதே போல் பிரசவ அறைகளில் அவர்கள் மலம் , ரத்தம் என பார்க்காமல் செய்யும் சேவைகள்.... வார்த்தையில் விவரிக்க முடியாது..

  தெய்வாம்சம் பொருந்திய ஆண்களுமுண்டு பெண்களுமுண்டு..

  பொதுவாக குறைப்படுத்தியோ உயர்த்தியோ பேசமால இருக்கலாமே?..

  நம் தாய், மகள் , மனைவி, சகோதரி ஒரு பெண். அதே போல தகப்பன், சகோதரன், கணவன், மகனும் ஒரு ஆண்..

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. பாஸ்... நம்ம சொல்லியா இந்த சமுகம் திருந்த போகுது....அவுங்களா புரிந்து திருந்துனா சரி தான்....
  பலர் இங்கு காமத்திற்காக போலியான வாழ்க்கை வாழ்கிறார்கள்..

  பதிலளிநீக்கு
 4. பெண்களை ....கண்டுக்கவே கூடாது....என் கருத்தும் இது தான்

  பதிலளிநீக்கு
 5. பெண்கள் சிலந்திகள், ஆண்கள் பூச்சிகள்... கமலஹாசன் படத்துல சொன்னதுங்கோ...

  பதிலளிநீக்கு
 6. நானும் இக்கருத்தை சரி என்கிறேன்

  பதிலளிநீக்கு
 7. ஆண்கள் யாரும் குறை கூறுவதில்லை தவறோ சரியோ தாமே முயன்று திருத்திகொள்கிறார்கள்.பெண்கள் உடை மோசமாக அணிவதே இதற்கு காரணம் சரியான நட்பை தேர்ந்துஎடுப்பதில் தவறு செய்கிறார்கள்

  பதிலளிநீக்கு