செவ்வாய், 19 ஏப்ரல், 2011

சூப்பர் ஸ்டாரின் அடுத்த அதிரடி படங்கள்

சூப்பர் ஸ்டார் பட்டம் ஒன்னும் எனக்கே சொந்தம் இல்லை என்று ரஜினி சொல்லி உள்ளார். தற்போதய நடிகர்களில் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு தகுதியானவர் என்றால் தல அஜித் தான்.ஆனால் அவரே அமைதியாக அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு தகுதியானவர் என்று கை காட்டியவர் யார் தெரியுமா..:))
தலைவரின் அடுத்த படங்கள் வரிசையாக :) 


                                        
                                            தலைவரின் இன்னொரு பக்கம் :)தனி காட்டு ராஜா:  தலைவரே உங்ககிட்ட என்ன இருக்கோ இல்லையோ ....உங்ககிட்ட தல அஜித்த விடவே தன்னம்பிக்கை அதிகமாக இருக்கு...
அதுக்காகவே உங்களை பாராட்டலாம் :)) 

Src :படங்கள் forward செய்ய பட்ட மெயிலிருந்து

7 கருத்துகள்:

 1. எனது வலைப்பூவில் இணைந்தமைக்கு மிக்க நன்றி... தங்கள் வலைப்பூவினை பின்தொடர்வ‌தில் மகிழ்ச்சி அடைகிறேன்

  பதிலளிநீக்கு
 2. நண்பரே உங்கள் blog-ஐ சென்ற மாதம் தான் பார்த்தேன்.
  உங்களுடைய பல பதிவுகள் நன்றாக இருந்தது.
  எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் உங்கள் பதிவுகளை படித்தேன்.
  தற்பொழுது 75 % பதிவுகள் அனைத்தையும் படித்து உள்ளேன்.
  குறிப்பாக சொல்ல வேண்டுமானால் நீங்கள் காலச்சாரம் பற்றி எழுதியது எனக்கு மிகவும் பிடித்தது.
  நானும் ஒரு முறை இப்படி தான் google buzz -யில் காலச்சாரத்திற்கு எதிராக சண்டை போட்டேன்.
  ஒருவரும் என் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
  உங்கள் கருத்தும் என் கருத்தும் ஒன்றாகவே இருந்தது.
  இப்பொழுதுதான் ஒரு மன திருப்த்தி. நான் நினைப்பது தவறில்லை என்று..


  மற்றும் ச்..சீ.. இப்படி பேசாதே ..எனக்கு வெக்க வெக்கமா வருது ........
  என்ற இக்கதை நன்றாக இருந்தது. அதில் வந்த "சேத்துக்குள்ள இருந்து மலர்ந்தாலும் ....அது களங்கமில்லாம எப்படி நிக்குது பார்த்தாயா .....ஒரு ஆண்,பெண் காதல் கூட காமம் -கற சேத்துல மலர்ந்தாலும் அது களங்கமில்லாதது .."
  என்ற இந்த வரி எனக்கு மிகவும் பிடித்தது.

  நானும் இன்று முதல் ஒரு ப்ளாக் எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
  என் blog-ஐ தாங்கள் வந்து பார்க்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
  http://parathesii.blogspot.com/
  நான் blog எழுதுவதில் புதிது.
  என்னிடம் அதிகம் எதிர் பார்க்காதீர்கள்

  பதிலளிநீக்கு
 3. //எனது வலைப்பூவில் இணைந்தமைக்கு மிக்க நன்றி... தங்கள் வலைப்பூவினை பின்தொடர்வ‌தில் மகிழ்ச்சி அடைகிறேன் //
  [co="blue"]இனிய இல்லத்து அரசி சிநேகிதி அவர்களுக்கு நன்றிகள் :)[/co]

  பதிலளிநீக்கு
 4. //நண்பரே உங்கள் blog-ஐ சென்ற மாதம் தான் பார்த்தேன்.
  உங்களுடைய பல பதிவுகள் நன்றாக இருந்தது.//

  [co="blue"]பாராட்டுக்கு நன்றி நண்பரே :)[/co]

  //காலச்சாரத்திற்கு எதிராக சண்டை போட்டேன்.
  ஒருவரும் என் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
  உங்கள் கருத்தும் என் கருத்தும் ஒன்றாகவே இருந்தது.
  இப்பொழுதுதான் ஒரு மன திருப்த்தி. நான் நினைப்பது தவறில்லை என்று..//

  [co="blue"]
  நம்முடைய கலாச்சாரத்தை நினைத்தால் சமீபத்தில் சாரு நிவேதிதாவின் "சினிமா சினிமா" புத்தகத்தில் ஒரு கதை படித்தேன் ..அது தான் ஞாபகத்துக்கு வருகிறது ...அதை நாளை தனி பதிவாக எழுதுகிறேன்...:)
  [/co]

  பதிலளிநீக்கு
 5. //ச்சே! என்ன கொடுமை பாஸ்! //

  [co="blue"]ஹி ..ஹி ...Confidant பாஸ் Confidant...

  மறு மொழிக்கு நன்றி ஜீ... :) [/co]

  பதிலளிநீக்கு