வியாழன், 1 ஜூலை, 2010

பேய்களும் படைக்கும்...
ஆப்பிள் மரத்தில்...
ஆப்பிள் என் வயிற்றில்...
ஆப்பிள் நான் ஆனது ....

ரோஜா கூந்தலில்...
ரோஜா குரோமோசோமில்...
இருவரும் உரமாக ரோஜாவுக்கே...

படைப்பின் படைப்பு ..
புரிய தேவை இல்லை..
புரிந்தது உணர்வது சுகமென...
பேயோனின்   'படை'ப்பு
புரிந்தது   புரியதேவையில்லை ..
என்ன  உணர்வது?

2 கருத்துகள்:

  1. நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் பாஸ்.

    பதிலளிநீக்கு
  2. தல... பேயோன் வலை தளத்தில் எனக்காக பேசி இருப்பது குறித்து மிக்க நன்றி ....

    பதிலளிநீக்கு