வெள்ளி, 9 ஜூலை, 2010

கலாச்சார பன்னிகளும்...அக்கா,தங்கச்சி கேள்விகளும்....


[நிம்மதியாக தூங்கி கொண்டிருக்கும் பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய  பன்னி அவர்களே....உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் ......உங்களை கலாசார மனிதர்களோடு ஒப்பிட்டு கூறியதை கேவலமாக எடுத்து கொள்ள வேண்டாம் ]   
 
நாப்பிளக்கப் பொய் உரைத்துனவநிதியம் தேடி
நலன் ஒன்றும் அறியாத நாரியரை கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களை பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே....

 -பட்டினத்தார்


http://cablesankar.blogspot.com/2010/07/050710.html

[ஒரு எ ஜோக் -காக தனி காட்டு ராஜா இட்ட பின்னூட்டம்....அதை தொடர்ந்த என் எண்ணங்கள் .............]

பண்பாடு,கலாசாரம் -னு சொல்லிகிட்டே  ஒரு காலத்துல  பன்னி குட்டி போடற மாதிரி 10,20 -நு பெத்து போட்டாங்க நம்ம கலாச்சார
பன்னிகள்  ....

இந்த கலாச்சார குமுட்டைகளோட basic கான்செப்ட் என்னனா ..
செக்ஸ் அசிங்கம் ...
குழந்தை புனிதம்...

அடிப்படை மூலம் அசிகங்கமாம்...குழந்தை புனிதமாம்....

அப்புறம்  உச்சா  போனா   கூட ....உங்க அம்மா ,தங்கச்சி கிட்ட இதை பத்தி பேச முடியுமா -நு ஒரு இத்து போன கேள்வி ..
எனக்கு இந்த மாதிரி கேள்வி கேட்டா  ...கொமட்டுல ஒரு குத்து குத்திட்டு தான் பதிலே சொல்ல அரம்பிக்கனுமுனு ஒரு எரிச்சல் .....
வெக்கம் கெட்ட கலாசார வெண்ணைகளா....நீங்க உங்க வீட்டுல அக்கா,அம்மா  இருந்தா பொண்டாட்டி கூட  செக்ஸ்  வெச்சுக்க மாட்டின்களா.... பெட்ரூம் கதவை சாத்திகர நாகரிகம் ....அத எட்டி பாக்காத நாகரிகம் இது தான் முக்கியம் ..

எவனாவது( எவளாவது ) பொண்டாட்டி(கணவன்கிட்ட)  கிட்ட  செக்ஸ் வெச்சு கிட்டத  பத்தி அக்கா அண்ணன் கிட்ட சொல்வீ ங்களா கலாசார  வெண்ணைகளா? முதல் இந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கடா கலாச்சார குமுட்டைகளா.....

எதுக்கெடுத்தாலும்  அக்கா கிட்ட  இதை படித்து காட்டுவியா ? தங்கச்சிகிட்ட இதை பத்தி பேசுவியா -யானு  ஊசி போன போண்டா கணக்கா ஒரு கேள்வி வேறு ?

ஒரு  ஜோதிட குமுட்டை சொல்லுது ...இந்தியாவோட மக்கள் தொகை அதிகமா இருக்க இந்திய சுகந்திர ஜாதகத்துல ரிஷப லக்கனத்துல    44 பரல்கள் இருக்குதாம் .பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கடா...

வெக்கமே இல்லாம பன்னியே  நம்மள பார்த்து சிரிக்கற அளவுக்கு பெத்து போட்டதுக்கு சுகந்திர இந்தியாவோட ஜாதகம் தான் காரணமாம்....ஏன் சுகந்தரதுக்கு முன்னாடி இந்தியாவே இல்லையா ?அந்த இந்தியாவுக்கு ஜாதகமே இல்லையா ?

இவங்க ஒருத்தியே கட்டிக்கிட்டு காலம் பூரா எலவு எடுப்பாங்கலாம்....அத கலசாரமுனு சொல்லிட்டு திரிய  வேண்டியது ........  நீங்க  என்னமோ பண்ணிட்டு போங்க ....

கல்யாணத்துக்கு முன்னாடி இவன் ஊர்ல இருக்கர  அரைகுறை கெழவி வரை  ரூட் விட்டு  பார்த்திருப்பான் ....உடனே கல்யாண மான மறுநாளே  உத்தம புத்திரன் மாதிரி நடிப்பு வேறு ....

அப்புறம்  பொண்டாட்டி அழகாவும் வேணுமாம் ....வேலைக்கும் போகனுமாம்....இதுக்கு பேரு தாண்டா வியாபாரம் ....

அப்புறம் இந்த பொண்ணுக இருக்கராளுகளே....அமரிக்கா,சிங்கபூர்,துபாய் -ல IT சொரிஞ்சு விடறவன தான் கல்யாணம்  கட்டிப்பாளுகளாம் ......அட்லீஸ்ட் சென்னை,பெங்களுரு வில் இருந்தே... அமெரிக்கா காரனுக்கு ,இல்லையினா இங்கிலாந்து காரனுக்கு சொரிஞ்சு விடறவன தான் கட்டிப்பாளுகளாம்....

ஈரோடு,கோயம்புத்தூர் ,மதுரை லிருந்து  சொரிஞ்சு  விட்டா ஒரு மதிப்பும் மரியாதையும் கிடையாது ....

அப்புறம் இந்த உறவு  -நு சொல்லிட்டு ஒரு கும்பல் இருப்பாணுக பாரு ....இவனுக ப்ராஜெக்ட் மனஜெர் ,விபச்சார புரோக்கர்  களை விட மோசமான பேர்வழிக ......

பணம் இருந்தா மதிப்பாணுக   ...பணம் இல்லைன நம்மை  நம்பி  செருப்ப கூட நம்ம பக்கத்துல கழட்டி விட மாட்டானுக....     

என்ன பெரிய கல்யாணம் ?புனித உறவு  ?

விபச்சாரிகிட்ட படுக்க புரோக்கர் கிட்ட வியாபாரம் பேசணும்... பொண்டாட்டிகிட்ட படுக்க அவன் அப்பன் கிட்ட போய் வியாபாரம் பேசணும்....
deal  ஓகே ஆனா படுக்கலாம் .......இந்த கேவலத்துக்கு பேரு தான் கல்யாணம்....

[என்னடா இவன் இவ்வளவு கேவலமா பேசறானேன்னு நீனைகரீங்களா ...ஊர்ல நான் பாக்கரதான் எழுதிட்டு இருக்கறேன்...நம்ம நாட்டுல
கல்யாணம் கற பேர்ல நடக்குற விபச்சாரத்த ..மன்னிக்கவும்...வியாபாரத்த பார்த்தா எனக்கு கல்யாணம் என்றாலே அருவருப்பாக உள்ளது....த் ...தூ ]     

 நீங்க கலாசாரம் கற பேர்ல பண்றது சுத்த வியாபாரம் +மன விபச்சாரம்..

 அப்புறம் காதல் கல்யாணம் -நு சொல்லிட்டு ஒரு லூசு கும்பல் சுத்துமே.......இவனுகளுக்கு  20 வயசுல கல்யாணம் பண்ணிக்கனுமாம்..........
ஆமா ...20  வயசுலேயே கல்யாணம் பண்ணிட்டு ...அடுத்து வர போற 50 வருஷம்  என்ன ஆணி புடுங்க போறயா?

முதல்ல 15  வயசு பசங்களுக்கு  பாலியல் கல்வி சொல்லி தர வேண்டும் என்றால் போதும் இந்த கலாச்சார பழமை வாதிகள் ..அதெப்படி ..இதெப்படி..  என் டவுசருல ஓட்டை எப்படி...என்று குதிக்க ஆரம்பித்து விடுவானுக....

பாலியல் தொழிலை  சட்டபூர்வமா ஆக்க வேண்டியது தானே...கல்யாணம் பன்றவன் கல்யாணம் பண்ணிக்கட்டும்....செக்ஸ் மட்டும் தேவை -நு
நினைக்கறவன் பாலியல் தொழிலாளிகிட்ட   போயிட்டு போறான் ......


இப்படி சொன்னாலும் போதும் ..இந்த கலாச்சார பன்னிகள்   நம்மை புழுவை பார்ப்பது போல பார்ப்பானுக.....

எவன் ஒருவன் எவ்வளவுக்கு  எவ்வளவு  போலியாக உள்ளானோ அவன் தான் கலாச்சாரம் ,பண்பாடு என்று உளறிகொண்டும்...ஆபாசத்தை
எதிர்க்கிறேன் என்று  பிதற்றி கொண்டும் உள்ளான்.      


USA  -வுல பிறந்திருக்க  வேண்டும்  ....இச்சே....  தேசமாட இது?

ஒருவனுக்கு ஒருத்தியாம்......கெழவனுக்கு கெழவியாம்  ...இதுதான் இவனுக பண்பாடாம் ...கலாச்சாரமாம்... 

பிடிச்சிருந்தா சேர்ந்து வாழு ......பிரிவினை வந்தா நண்பர்களா பிரிந்து போக வேண்டியது தானே ........கலச்சாரமாம் ....கருமாந்திரமாம் ...    

கலி முத்தி போச்சு ...........கொத்து பரோட்டா ஆறிப் போச்சு ...


Also  Refer:
http://hayyram.blogspot.com/2010/05/blog-post.html
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6036
 
 
     

12 கருத்துகள்:

 1. சரியாய் சொன்னிங்க.

  சீக்கிரம் செவ்வாய் கிரகத்துல தண்ணி இருக்கான்னு கண்டு புடிச்சு, அந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் அனுப்பி விடுங்கப்பா.

  பதிலளிநீக்கு
 2. //சரியாய் சொன்னிங்க.

  சீக்கிரம் செவ்வாய் கிரகத்துல தண்ணி இருக்கான்னு கண்டு புடிச்சு, அந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் அனுப்பி விடுங்கப்பா. //

  அட 100 பேருக்கு மேல இதை படிச்சு இருக்காக ...ஒருத்தர் கூட பின்னுட்டம் போடலையே ...அட நாமதான் தப்பா எழுதிடோமொனு நெனச்சிட்டு இருந்தேன்.......ஆதரவுக்கு நன்றி வழிப்போக்கன்...

  பதிலளிநீக்கு
 3. PROFIL- லில் உங்கள் சுய அறிமுகம் ப்ரமாதம்.

  மனோ

  பதிலளிநீக்கு
 4. //Puthithaaga ethuvum pathiyum ennam illayaa nanbare ... ?//

  கண்டிப்பா பதியனும் Karthick ...
  இவ்வளவு அக்கறையா கேட்டதுக்கு நன்றி Karthick

  பதிலளிநீக்கு
 5. நல்ல கருத்து.

  பல இடங்களில் இப்படித்தான் உள்ளது.

  திருமணம், முழுமையான வியாபாரமாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.

  அன்பினை மறந்ததற்காக உலகம் ஒரு நாள் அதிகம் வருத்தப்படும்.

  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

  பதிலளிநீக்கு
 6. //கல்யாணம் கற பேர்ல நடக்குற விபச்சாரத்த ..மன்னிக்கவும்...வியாபாரத்த பார்த்தா எனக்கு கல்யாணம் என்றாலே அருவருப்பாக உள்ளது....த் ...தூ ] //

  நீங்க தனிகாட்டு ரா[ஜா]சாவா இருங்க. அதாவது

  நீங்க அழகிய முறையில் இருமனங்கள்மட்டும்போதும் திருமணத்துக்கு என வியாபாரமில்லா திருமணம் செய்யுங்கள்.இது என்னுடைய கருத்து. [இதுக்கும் திட்டுவீங்களோ சும்மாக்கேட்டேன்]

  பதிலளிநீக்கு
 7. உங்கள் கருத்துரைக்கு மிகவும் நன்றி அன்புடன் மலிக்கா.........

  //[இதுக்கும் திட்டுவீங்களோ சும்மாக்கேட்டேன்] //
  அயய்யோ......தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த கோபமும் இல்லை .....
  சமுதாய நாடகத்தின் மீது தான் கோவம் ........

  //நீங்க அழகிய முறையில் இருமனங்கள்மட்டும்போதும் திருமணத்துக்கு என வியாபாரமில்லா திருமணம் செய்யுங்கள்.//

  அது சாத்தியம் என்று தோன்றவில்லை அன்புடன் மலிக்கா...........பூ வை நீங்கள் நேசித்தாலும் சந்தையில் அதுக்கென்று ஒரு விலை கொடுத்து தான் வாங்க வேண்டும் ......பொதுவாக கனவு தான் கலப்படமில்லாமல் வரும் ......நாம் ஒரு அழகான அன்பான பெண்ணை கனவு காணலாம் .......ஆனால் யதார்த்த வாழ்கையில் அழகு அன்பு மட்டுமே உள்ள பெண் யாரும் கிடையாது ....அந்த பெண்ணிடமும் பொறமை ,எரிச்சல் ,கோவம் போன்ற குணங்கள் இருக்கும் .....
  திருமணம் என்பது ஓன்றும் புனிதமில்லை என்பது என் கருத்து.....

  பதிலளிநீக்கு
 8. Marriage= Emonomical(Economical+Emotional). Am i right?

  //ஏன் சுகந்தரதுக்கு முன்னாடி இந்தியாவே இல்லையா ?அந்த இந்தியாவுக்கு ஜாதகமே இல்லையா ?//
  friend, before independence, there was no country called india. we had only kingdoms, like pandiya, chola, mougals,etc.
  however, you may ask about East Indian Company (a company did trading in east indies,which consists of india,pakistan,srlanka, burma, etc). Since i do not know anything about astrology, i can't comment on astrology quote on population growth.
  thx

  பதிலளிநீக்கு
 9. Marriage= Emonomical(Economical+Emotional). Am i right?

  கரெக்ட் தானுக .....உணர்வு வியாபாரம் ....

  நீங்க தெளிவா யோசிக்கற மாதிரி தெரியுது தல ....

  பதிலளிநீக்கு