திங்கள், 26 ஜூலை, 2010

மதராசா பட்டினம்ஹீரோயினுக்காக பார்க்க வேண்டிய  படம் ........இம் ....அழக்கூடாது ...........
சீன் by சீன் விமர்சனம் எழுத நான் என்ன ஜாக்கி சேகரா ?????????

13 கருத்துகள்:

 1. தம்பி... அண்ணன் ஊர்ல இல்லாத சமயத்துல இப்படி சேட்டையெல்லாம் பண்ணப்படாது...

  பதிலளிநீக்கு
 2. //sooooppar heroin...//

  சும்மாவா ...Teen World 2009 -ஆச்சே?


  //தம்பி... அண்ணன் ஊர்ல இல்லாத சமயத்துல இப்படி சேட்டையெல்லாம் பண்ணப்படாது... //


  அண்ணா... ஊர்ல இருந்து அடி வாங்காமா திரும்பி வந்தீகனா ...தம்பிக்கு குச்சி முட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு வாங்க .............

  பதிலளிநீக்கு
 3. பம்பாயில இருந்து வந்தாக .... அப்புறம் கேரளாவுல இருந்து கூட்டிவந்தாக ....
  இப்ப இங்க்லீஷ் நாட்டுல இருந்த கூட்டி வந்துட்டாகா ....

  Valarchchi ...:)))))

  பதிலளிநீக்கு
 4. //பம்பாயில இருந்து வந்தாக .... அப்புறம் கேரளாவுல இருந்து கூட்டிவந்தாக ....
  இப்ப இங்க்லீஷ் நாட்டுல இருந்த கூட்டி வந்துட்டாகா ....//

  யாதும் ஊரே ...யாவரும் கேளிர் .....ஹி...ஹி...

  பதிலளிநீக்கு
 5. அடப்பாவமே... இப்படி எல்லாம் கூட பதிவு தேத்தலாமா... உங்க கிட்ட நாங்க எல்லாம் கத்துக்க வேண்டியது நெறைய இருக்கும் போல... ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 6. //அடப்பாவமே... இப்படி எல்லாம் கூட பதிவு தேத்தலாமா... உங்க கிட்ட நாங்க எல்லாம் கத்துக்க வேண்டியது நெறைய இருக்கும் போல... ஹா ஹா ஹா //

  என்னங்க பண்றது ......... உலகம் நம்மையும் நம்புதே.......

  பதிலளிநீக்கு
 7. ஒரே வரியில் விமர்சனம் ஜாக்கி பதிவை விட இந்த பதிவு சூப்பர்...:)

  பதிலளிநீக்கு
 8. //ஒரே வரியில் விமர்சனம் ஜாக்கி பதிவை விட இந்த பதிவு சூப்பர்...:) //

  ஆகா..........இப்படி சொல்லி புட்டிங்களே......
  ஜாக்கி இதையெல்லாம் படிக்க வரமாட்டாருன்னு தகிரியமா .........
  நன்றி சௌந்தர்

  பதிலளிநீக்கு
 9. நானும் படம் பார்த்தேன்...பழைய சென்னை புதுமையாய் மிளிர்கிறது...நல்ல படைபாளிகள்.

  பதிலளிநீக்கு