திங்கள், 10 மே, 2010

நீ பேசு ...........
காதல் கவிதை ஒன்று சொல்லேன் என்று

செல்லமாய் என்னை கெஞ்சுகிறாய் ......

நான் எப்படி சொல்வேன்....

நான் காதலில் உள்ளபோது கவிதை தோன்றாது ......

கவிதை தோன்றும் கணமே

காதல் மறைந்து போகிறதே.......

அப்புறம் எப்படி அது காதல் கவிதை யாகும் ??

வேண்டுமானால் ஒன்று செய்

நீ பேசு ...........

4 கருத்துகள்:

 1. ராதை ,

  அப்படி யெல்லாம் சொல்ல கூடாது .........நான் மத்தவங்க தாங்கிக்க முடியும் கற நம்பிக்கையில் தான் கவிதை(!!) எழுதவே ஆரம்பித்தேன் ..............

  பதிலளிநீக்கு
 2. ராசா.. கவலப்படாத... உனக்கு நா கவித எழுதித்தரேன்..

  பதிலளிநீக்கு
 3. //ராசா.. கவலப்படாத... உனக்கு நா கவித எழுதித்தரேன்.. //

  ஒரு மனுசனுக்கு ஒரு கஷ்டம் போதும் -னா.........

  பதிலளிநீக்கு