புதன், 12 மே, 2010

ஹைக்கூ..        

ஒரு முழு மதிக்குள்
இரு முன்றாம் பிறை ...
உன்  நெற்றி
புருவங்கள் ...

4 கருத்துகள்:

 1. அப்ப கண்ணு, மூக்கு, வாயி இதெல்லாம் காணாம போயிடுச்சா... என்னாப்பா கதவுடுற...

  பதிலளிநீக்கு
 2. இதெல்லாம் வயசு பசங்ககளுக்கு "கவிதை " மாதிரி தெரியும் ....வயசான பசங்ககளுக்கு "கதை" மாதிரி தான் தெரியும் ....
  உங்க வயசு அப்படி-னா ............

  பதிலளிநீக்கு
 3. தங்கள் வருகைக்கு நன்றி முகிலன் ......

  பதிலளிநீக்கு