திங்கள், 17 மே, 2010

கோலம் ....
நான் போட்ட கோட்டை
தாண்டி செல்வாயா  என்று கேட்டாய்..
ஆமாம் என்று சொன்னேன்  ..
பேசாமல் எழுந்து சென்று விட்டாய்..

சிறிது நேரம் கழித்து வந்தாய் ..
நான் போட்ட கோலத்தை
தாண்டி செல்வாயா  என்று கேட்டாய்..
இல்லை என்றேன் ..
மீண்டும் பேச ஆரம்பித்து விட்டாய் ..

4 கருத்துகள்:

 1. பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் ராசா.. நீ வேற தனியா கோலம் போட்டுறப்போறே...

  பதிலளிநீக்கு
 2. //நீ வேற தனியா கோலம் போட்டுறப்போறே...//

  நான் கோலம் போடா வேண்டாமுன்னு கோடிட்டு ('கோடு' போட்டு ) காட்டியதற்கு நன்றி -னா

  பதிலளிநீக்கு
 3. //நல்லா இருக்கு.. short and cute ...//

  தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு
  நன்றி ...நன்றி ...நன்றி ...

  பதிலளிநீக்கு